All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very sad sis:cry::cry:gowtham pavam..y thenu doing like this
நன்றி..☺

கௌதமை பிரிந்ததிற்கு அவளே காரணம் அடுத்த யூடியில் சொல்வாள்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆசைப்பட்டது கைக்கு கிடைச்சிட்டா அது மேலே இருக்க ஆசையும் பிரமிப்பும் போய் விடும். ஆனால் அதேப் பொருள் தொலைந்துப் போனால் மனம் படாதப்பாடு பட்டு விடும். இன்னும் தான் என்ன தொலைத்தோம் என்பது தேனுவிற்கு புரிய வில்லை. அது புரியும் போது தேனுவின் நிலைமையை எண்ணி மனம் பரிதவிக்கின்றது. பாவம்...சின்னப் பொண்ணு பண்ண தப்பை பெருந்தன்மையாய் மன்னிச்சு கணவரோட சேர்த்து வைச்சிருங்க ராஜி Sis.... Next என்ன நடக்கும்னு தெரியல.. ரொம்ப interesting அ கொண்டு போறீங்க... Super ...
வாவ்.. தேனுவோட கேரக்டரை அப்படியே சொல்லிட்டிங்க..😍

ஆமாம்.. அவள் இனி பாடுபடத் தான் போகிறாள்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ennaku enna solrathune theriyala... Gowtham oda akka vanthutaanga avana paakka.... Eppadi அவன் avana samalichi kitu இருகான்.... முட்டாள் காதல்... Rendu perum muttal thanama காதல் panni இருக்கோம் nu solra... அவன் அது la irunthu வெளிய vanthutaan ah இவன ava kita povaana???? அவன் akka vera பொண்ணு பாக்குறேன் nu solranga athuyum எல்லா விதத்திலும் avanuku ethavala .... Thenu ku கொஞ்சம் kuda கவலை ah ve இல்லையா gowtham ah vittutu வந்தது.... தாலி மெட்டி எல்லாம் kazhatti vechi vanthutaala கடவுளே.... Sulogam sonna ava பண்ணினா paavam poidumaa... அவல பொண்ணு பாக்க vanthutaan gala... Enna அவனும் love 😍 failure ah... Enna aaga pooguthoo... Super Super Super pa.... Eagerly waiting for next episode
நன்றி..☺

இனி கவலைப்படுவாள்.. ஆனால் உடனே காதலிப்பாளான்னு தெரியாது..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sariyanna kuzhapaa vadhiyaa irukaalae intha thenu.. Aiioo enna panna poraloo ...nxt epi ku waiting.

Ennaku ennamoo ethu normal neyar virupan kadai pola thonalai.. ethoo edhir parthu padichaal yaematram varumooo... onnum yosikamaa Raji ma'am kodukaraa antha moment fellings ooda epi padikanum.. kadai pora pokkulaa pogatum.
நன்றி..
இனி அவள் குழப்பி வைத்ததிற்கான பலனை அனுபவிப்பாள்..

ஆமா எதுவும் யோசிக்காதீங்க.. கதை போக்கில் படியுங்க.. அருமையான அனுபவத்தை நீங்க உணர நான் கேரண்டி..😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ayyo entha thenuku etha kuja polaiye entha mappillai avanum love failiar ah? Apo evanta marriage ana matter ah solli evanave k Panna porala... Ila puthisalithanama marriage Anatha evantaium marachutuvala? Epo tha Gowtham love ah purunchu avana Eva love Panna arambipa? Eni thenu manasu Maari Pona Gowtham ethupana? Oh sis lastla rendu perum sernthutuvangala? Evalukum mappillai vanthutan avanukum ponnu parthachu eni enna nadakum eagerly waiting for your next ud... Wonderful narration 👍
நன்றி..☺

அவள் முதலில் செய்த தப்பை உணரட்டும்.. பின்பே காதலிப்பாள்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
I’m very sad about Gowtham 🥺🥺🥺and angry about Thenu😠😡😠😡😠😡😡😡😡
ஹீ..ஹீ.. நன்றி..😁

இனி தேனு எப்படிப்பட்ட சொர்க்கத்தை இழந்திருக்கிறாள் என்பதை புரிந்துக் கொள்வாள்..
 
Top