All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Pushpaprathap

Well-known member
ஆசைப்பட்டது கைக்கு கிடைச்சிட்டா அது மேலே இருக்க ஆசையும் பிரமிப்பும் போய் விடும். ஆனால் அதேப் பொருள் தொலைந்துப் போனால் மனம் படாதப்பாடு பட்டு விடும். இன்னும் தான் என்ன தொலைத்தோம் என்பது தேனுவிற்கு புரிய வில்லை. அது புரியும் போது தேனுவின் நிலைமையை எண்ணி மனம் பரிதவிக்கின்றது. பாவம்...சின்னப் பொண்ணு பண்ண தப்பை பெருந்தன்மையாய் மன்னிச்சு கணவரோட சேர்த்து வைச்சிருங்க ராஜி Sis.... Next என்ன நடக்கும்னு தெரியல.. ரொம்ப interesting அ கொண்டு போறீங்க... Super ...
 

Chitra Balaji

Bronze Winner
Ennaku enna solrathune theriyala... Gowtham oda akka vanthutaanga avana paakka.... Eppadi அவன் avana samalichi kitu இருகான்.... முட்டாள் காதல்... Rendu perum muttal thanama காதல் panni இருக்கோம் nu solra... அவன் அது la irunthu வெளிய vanthutaan ah இவன ava kita povaana???? அவன் akka vera பொண்ணு பாக்குறேன் nu solranga athuyum எல்லா விதத்திலும் avanuku ethavala .... Thenu ku கொஞ்சம் kuda கவலை ah ve இல்லையா gowtham ah vittutu வந்தது.... தாலி மெட்டி எல்லாம் kazhatti vechi vanthutaala கடவுளே.... Sulogam sonna ava பண்ணினா paavam poidumaa... அவல பொண்ணு பாக்க vanthutaan gala... Enna அவனும் love 😍 failure ah... Enna aaga pooguthoo... Super Super Super pa.... Eagerly waiting for next episode
 

TMS Rekha

New member
Sariyanna kuzhapaa vadhiyaa irukaalae intha thenu.. Aiioo enna panna poraloo ...nxt epi ku waiting.

Ennaku ennamoo ethu normal neyar virupan kadai pola thonalai.. ethoo edhir parthu padichaal yaematram varumooo... onnum yosikamaa Raji ma'am kodukaraa antha moment fellings ooda epi padikanum.. kadai pora pokkulaa pogatum.
 

Samrithi

Well-known member
Ayyo entha thenuku etha kuja polaiye entha mappillai avanum love failiar ah? Apo evanta marriage ana matter ah solli evanave k Panna porala... Ila puthisalithanama marriage Anatha evantaium marachutuvala? Epo tha Gowtham love ah purunchu avana Eva love Panna arambipa? Eni thenu manasu Maari Pona Gowtham ethupana? Oh sis lastla rendu perum sernthutuvangala? Evalukum mappillai vanthutan avanukum ponnu parthachu eni enna nadakum eagerly waiting for your next ud... Wonderful narration 👍
 

Samvaithi007

Bronze Winner
Rajima
இந்த story travel பண்ணற ஒவ்வொரு நிமிஷமும் ஒரு வித்தியாசமான சூழலையும் அனுப்பவத்தையும் கொடுக்குது..கௌதமுடைய நேச்சர் and society அவனுடைய சூழல் அவன பயங்கர genuine காண்பிச்சிருக்கீங்க....
தேனு ...என்ன சொல்லறது குழம்ப வேண்டிய நேரத்தகல் தெளிவாவும் ...தெளிய வேண்டிய நேரத்தில குழம்பியும்... அக்மார்க் அப்பா அம்மா குடும்பம் என்ற கூட்டுக்குள்ள வளர்ந்த பொண்ணுனு நிருபிக்கறா.... இப்பவும் தெளிவாவும் தைரியமாவும் முடிவெடுக்க முடியாம நிக்கற நிலைமை ....

நிறைய பெண்கள் இப்படி ஆசைக்கும் எதார்த்துக்கும் இருக்கும் தூரத்தை கடக்க முடியாமல் இருக்காங்க...
 
Top