All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

GeethaRanjith

New member
Raji sissy.... thanks for 2 episodes...Gautham and Thenu rendu perum avangaloda extreme la irukanga... gautham avanoda love la clear ah irukan... thenandal avaloda confusion la clear ah irukka.... enna aga pothu nu theriyalaye.... smooth ending guess pannalum, neenga eppadi athai kondu vara poringanu, next episodes read panna sema waiting... neenga ud potta ,entha time aanalum read pannitu than aadutha velai parpen .... antha alavuku involve agiten... ungalosda 'katren kadhalai' story yum read panniruken... athuvum romba real ah irunthathu... actually learnt a little bit from sujatha character to tackle family issues....
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very sad ud sis. Manasuku romba kastama irukku iva oru loosu. Unmaiyana kadhala purunjuka mudiyala avalala.gowtham romba paavam. Avanoda pain ivalukku kadaisi vara puriyala chaa. Avanum evlo thaan puriyavaikka try pannuvan.Muttaal ponnu. Gowtham ku iva settaga maatta sis. Ava pogattum vidunga
அந்த முட்டாள் பெண்ணிற்கு புரிய வைக்கலாம் விடுங்க..

ஆனால் அதற்குள் என்ன ஆகுமோ
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Why she like this, so sad
அவள் ரொம்ப எதார்த்தமான பெண். நிஜ வாழ்விலும் இப்படி இருக்காங்க
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis,
today ud romba kanamanathu. manasukku romba kastama erukku. govthamoda love a anupavikka thennukku koduthu vaikka villai. nichayam oru naal varum avanudaiya love a purinthu kolla. anal appothu kalam kadanthu veddal? no no ennal ninaithu parkka kuda mudiyavillai. please sis erandu peraiyum sarthu vaithu vedunka. ungal intha story amazan.fr el kidaikkuma? kedaithaal udanai vanki padithu veduvaan. final ud mattum porumai illai enaku.😍😘
நன்றி..☺

அவங்க தொலைத்து நிற்கிறாங்க... மறுபடியும் தேடுவார்களா என்று பொறுத்திருந்து பாருங்கள்..

இந்ந கதை இல்லை.. "உருகும் உயிர் உனைத் தேடி.." என்ற லவ் ஸ்டோரியும்.. மற்ற இரு நாவல்களும் அமேசனில் கிடைக்கும்

Raji anbu என்று சர்ச் செய்யுங்க
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna solrathune theriyala very very emotional episode.... Gowtham காதல் ah இப்படி uthaasinam padithitu poitaale avan kita irunthu ava என்ன தான் எதிர் paakaraanu சத்தியமா புரியல... அவன் ava mela உயிர் ah vechi இருக்கான்... Appadi ஒரு காதல் vendaam nu eppadi avala முடியுது..... Gowtham oda வழி vethanai ah paakka முடியல but avaluku avan mela காதல் இருந்தா இப்படி avanoda வலி கஷ்டம் ah பாத்து thudichi இருப்பா but ava அப்படி nadanthukalaye... வெறும் ஈர்ப்பு matum thaan ah avaluku avan mela... Avanuku ava set aaga maataanu அவளே nenaichikira.... என்னமோ avanuku அசை காட்டி mosam panni இப்போ poitaa இனிமேல் என்ன aaga pooguthoo தெரியல... Super Super Super raji maa... Gowtham oda feelings ah semma ah solli இருந்திங்க super... Eagerly waiting for next episode
நன்றி ☺

கௌதமின் காதலும் அருமையும் விரைவில் புரியும்.. ஆனால் 😔
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Gowtham Ku uyir pocho illaiyo enagaluku poituchu sis... Very emotional epi....
கௌதமின் காதல் வலி அவளுக்கு புரியும்.. ஆனால்.😔
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna sis rendu parum peruchutaga.....what next..so interesting.....
நன்றி..☺
தொலைத்து நிற்கிறார்கள் தேடுவார்கள்..☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji sissy.... thanks for 2 episodes...Gautham and Thenu rendu perum avangaloda extreme la irukanga... gautham avanoda love la clear ah irukan... thenandal avaloda confusion la clear ah irukka.... enna aga pothu nu theriyalaye.... smooth ending guess pannalum, neenga eppadi athai kondu vara poringanu, next episodes read panna sema waiting... neenga ud potta ,entha time aanalum read pannitu than aadutha velai parpen .... antha alavuku involve agiten... ungalosda 'katren kadhalai' story yum read panniruken... athuvum romba real ah irunthathu... actually learnt a little bit from sujatha character to tackle family issues....
மிக்க நன்றி..☺☺

தேனு இனி தெளிய வச்சு தெளிய வச்சு குழம்புவாள்.. பாவம் கௌதம்..😔

ரொம்ப நன்றிங்க.. "கற்றேன் காதலை.." கதையாக மட்டுமல்லாமல் வாழ்க்கைப் பாடமாக எடுத்துகே கொண்டது ரொம்ப சந்தோஷமாக இருக்கு..

அடுத்த யூடி போட்டுவிட்டேன்
 
Top