All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Chitra Balaji

Bronze Winner
O my God loose pa iva... அவன yum avanoda காதல் yum ஏன் இப்படி இம்சை panra.... Eppo தான் avalodaya காதலயும் ivaloda காதலயும் purinjippa... அவன வலிக்க வலிக்க வார்த்தை ah laye kolra iva thaane கல்யாணம் pannikalam nu sonna... Ava ava nu matum thaan yodikiraale kandi avana pathi கொஞ்சம் kuda yosikkavelai ah என்ன பொண்ணு pa ava... Ava தானே avana disturb panna avan paatukitu ஒழுங்கா irunthaan avana பார்வை ah laye ava பாக்கம் இழுத்துட்டு இப்போ மொத்த பழியும் அவன் mela podra..... Gowtham enna panna pora... Unga காதல் ah ஒரே ஒரே percent kuda avaluku puriyala... Appo அவன் kuda ava irukkarathuku enna அர்த்தம் nu தான் puriyala... Super Super Super raji maa... Semma semma episode... Eagerly waiting for next episode
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oo god intha ponnu yen ipdi panra. Paavam gowtham ivalukku epdi puriyavaikka poran. Romba kastam. Iva oru selfish. Avana ithapadu paduthura loosu.gowtham paavam
ஆமாம்.. அவளுக்கு சுயநலம் தான்.. வீட்டுப்பறவையாய் அவர்களை சார்ந்தே வளர்ந்தவள், அதனால் மற்றவர்களை பற்றி யோசிக்க தவறிவிட்டாள்.
அவள் அவனை விரும்பவேயில்லை.

அவன் மேல் அவளுக்கு இருப்பது ஈர்ப்பு மட்டுமே
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oh sis enaku Gowtham ah ninacham remba alukaiya varuthu... Epadi Manasa kolra so sad.. very sad epi...eval Evana pirinchu Pona tha evanoda unmaiyana anbu purium... Parents ah pirinchu eruka mana nilaium evala kuttra unarchiku thalli epadi pesa vaikalam... Avaloda loveum puriya avaluku oru space venum atha Gowtham thantha avanga pirachanai solve aagalam quick ah.. kandipa entha madhiri tha mostly girl include me... Wonderful narration 👍
நன்றி.. ஷம்ருதி..

ஆம் நம் எல்லோர் உள்ளும் தேனுவைப் போல் பெண் இருக்கிறாள். கற்பனை நிஜமானல் அதை ஏற்க தயாராக இருக்க மாட்டோம்

கிட்டவே கிட்டாது என்று நினைத்தது தானே கை வந்து சேர்ந்தால்.. அதன் மேல் இருக்கும் லயிப்பு போய் விடும்..
 
Top