All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😊😊😊 சின்ன kuzhanthai மாறி behave panraale iva தானே அவன் வேண்டாம் னு வந்தா iva thaane avana இன்னொரு கல்யாணம் பண்ணிக்க sollitu வந்தா இப்போ அவன் யாரு kuda இருந்தா என்ன இவளுக்கு ethuku அவ்வளவு kovam varuthu... Avvallavu நாளும் கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு sollitu இப்போ அவன் vera ponnu kuda irukaratha பாத்ததும் நீ மட்டும் தான் அப்படி இருப்பியா naanum கல்யாணம் பண்ணுகிறேன் nu கல்யாண thuku okay soliyachi... Thenu ku possiveness வந்துடுச்சி... Love la first step 😊😊😊... Ava தங்கச்சி அவன் photo paakarathaye virumbala.... Gowtham அந்த project othukitaan ah... Paakalam இனிமேல் என்ன நடக்க poguthunu... Super Super Super raji maa.. Semma episode.. Eagerly waiting for next episode
நன்றி சித்ரா..😊

அவளுடைய குழந்தைத்தனம் தான் அவன் விரும்பியதே... கடைசியில் அதே வினையாகவும் ஆகிருச்சு..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hai raji, ud super. excited aga irugu. innimel thenu , gautham pinnadi sella povathai ethir parkalaam. thank you. with regards from rajinrm
நன்றி..😊

கௌதமின் காதலின் அளவை இன்னும் பார்க்க வேண்டியது இருக்கு..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவ அறியாமலையே அவளுள் ஆழ பதிந்த இந்த உணர்வுகளையும் தாக்கங்களையும் விட்டு வெளி வருவது என்பது... பாலில் இருந்து நீரை பிரிப்பது போல... ஆவலுடன் காத்திருக்கிறேன் அவர்களுடன் பயணிக்க💞💞💞💞💞
நன்றி..😊

அவளுள் காதலை ஆழ பதித்தவன் கௌதம் தான்.. 😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud.hari remba geniune ah erukan.. then avalaium nalla purunchukitan superb 👏 but entha arakura thenu thirumbavum mulucha unarama k solluthu... Ayyo Hari oda unarchikalaiyodum vilaiyada potha? Then Gowtham um NXT marriage Ku thayar aaitana? Thenu Kaka Ilama NXT marriage kaka India vara othutan... Rendu per meeting Kaka eagerly waiting...
நன்றி 😊

அரைகுறையா..ஹா..ஹா.. நல்லாயிருக்கே..!

ஆமாம்.. இதனால் என்ன ஆகப் போகிறது என்று பார்ப்பீங்க
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super super sis......read panniketay irukanum pola iruku....exciting ga iruku ....sekaram next ud pls....
அப்படியா.. நன்றி.😊

சிம்பிள் கடைசியில் புத்தகமாக வந்துவிட்டது.. விருப்பப்ட்டால் வாங்கி படித்து மகிழுங்கள்..😊
 
Top