All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super raji maa... Semma semma lovely episode.... Rendu peroda candle light dinner appram dance... Appram rendu peroda love 😍 chance ah illa pa semma love... Appram thenu avanoda room ku வந்து gowtham avaloda உணர்வுகளை purinji kitu avala அதுல இருந்து திசை திருப்பி Super Super Super da gowtham... I love your perfection.... சொன்னா sollai kaapathitaan.... Thenu ஒரே அழுகை avala சமாதானம் panni கல்யாணம் pannikalam nu solli first vendaam nu sollitaan appram anga Park la எல்லாரும் சொன்னது கல்யாணம் pannikitu avangaloda வாழ்க்கை ah vazha aarambichitaanga.... Super Super Super pa eagerly waiting for next episode
நன்றி.. சித்ரா..

கௌதம் இன்னும் காதலுக்காக செய்துக் கொண்டே இருப்பான்..

கல்யாணம் செய்துக் கிட்டாங்க ஆன வாழ்ந்துட்டாங்களான்னு இனி தெரியும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Beautiful love story Raji madam... ஹீரோ and ஹீரோயின் இரண்டு பேரோட உணர்வுகளை ரொம்ப அழகா நேர்த்தியா சொல்றீங்க... செம்ம...
மிக்க நன்றி..😊

இது உணர்வுபூர்வமான கதை தான்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Read the story only today. Super ma'am. Every story of yours are of different style. Love story nallum... different aah iruku. Super.. waiting for epis...
மிக்க நன்றி..😊

எந்த மாதிரி கதையோ அந்த தீம்மை படிக்கிறவங்க உணர வேண்டும் அதை தான் செய்ய முயல்கிறேன்
 

Chitra Balaji

Bronze Winner
Thenu அவன் அளவு avala love 😍 pannalayo அவன் தான் ava mela உயிர் ah irukaan ava ஏன் அந்த maari behave panra.... கனவவே இருந்து irukalaam nu solra... நாலு பேர் kuda valanthu இருந்தா தெரியும் nu solra... Athe உங்க வீடு la othukuvaangala nu ketaa nee periya ஆளு ஏன் ungala ஒதுக்க மாட்டாங்கன்னு kekura... அவன் oda காதல் ah ava உணர velaya gowtham manasula avaloda avaloda antha சின்ன சின்ன செய்கை வலி ah kodukuthu.... Ava therinji appadi nadanthukuraala இல்ல தெரியாமல் அந்த maari nadanthukuraalanu puriyala... Avanuku kuzhanthai vennum nu அசை padran.... Iva இந்த maarilam nadanthu கரத்தை பாத்தா gowtham romba romba கஷ்டம் pada வேண்டி இருக்கும் poolaye... Enna panna poraano... Super Super Super raji maa.... Semma semma episode... I love gowtham alot avanoda love 😍 chance ah illa... Thenu appadi ஒரு love ah izhanthuduvaalo... அந்த love ah purinjikaamal avana kaayapaduthurale... அவல அவன் இல்லாமல் இருக்க முடியுமா.... Eagerly waiting for next episode
 
Top