All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud sis...gowthan and thenu rocks :love::love:sis eagerly waiting for next ud...2 ud podunga sis
நன்றி..☺

9 யூடிக்கே இப்படி சொல்றீங்க.. இன்னும் கவருவாங்க..

யூடி போட்டுட்டேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
She’s just living the fantasy moments...🥺🥺🥺🥺🥺. she didn’t realise his deep love😭😭😭. She’s feeling even him as a fantasy only🤦‍♀️🤦‍♀️
ஆமா.. நிஷா.. அவளுடைய கனவு அவன்..! அதை அவன் முழுமையாக உணராது காதலித்துவிட்டான்..😞
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thenu is behaving like a kid... she doesnt understand his pure love... she was attracted by his popularity and not his love... lets see what is store in for them...
நன்றி..☺

அவனுடைய பாப்புலர் என்பதை விட அவன் தேனுவோட க்ரேஷ்.. அதை உண்மை காதல் என நம்பியது அவன் தப்பு. 😞
 

Chitra Balaji

Bronze Winner
Enna solrathu ne theriyala... Iva ஏன் இப்படி kozhappikira ஏற்கனவே குழம்பி irunthavala avaloda வந்தவங்க பார்த்த பார்வை... Ava gowtham kum avalukum கல்யாணம் ஆயிடுச்சி nu sonna ஒடனே avangaloda அதிர்ச்சி ah na reaction.... Appram wish panninathu athulaye ava என்னமோ thappu panna maariyum எல்லாரும் avala othukkara maariyum feel panna aarambichita appram antha press people avana நடத்துன விதம்... அவன் avagaluku பெண்களை pathi சொன்னா பதில்... Ivan love avala உயிர் ah love panran iva thaa கல்யாணம் pannikalam nu sonna அது எல்லாம் maranthutaa... அந்த அம்மா vera Unkita இருந்து இது எதிர் paakalanu சொன்னாது vera avala correct oru maari aaitaa.... இதுலயும் avanoda காதல்.. Girl friend avangaloda relationship எல்லாம் seththu avala ஒரு மாறி aakkidichi... Athu varaikum avan மறைக்காமல் எல்லாம் sollitaan... Avanoda வலி.. வெறுப்பு nu matum solidaatha naa sethuduvenra வார்த்தை ava சமாதானம் ஆக்கி இருக்கு.... Hmmm சென்னை ku vera இப்போ pogala போல... Enna aaga pooguthoo தெரியல... Ava ethir பாத்தா maari avan illanu but Avala ava mela உயிர் ah vechi காதல் avan kita Iruku கடைசி varaikum ava தான் nu sollitaan... Super Super raji maa... Semma semma episode.. Eagerly waiting for next episode
 
Top