All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

saru25

Active member
Thenu is behaving like a kid... she doesnt understand his pure love... she was attracted by his popularity and not his love... lets see what is store in for them...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thenu அவன் அளவு avala love 😍 pannalayo அவன் தான் ava mela உயிர் ah irukaan ava ஏன் அந்த maari behave panra.... கனவவே இருந்து irukalaam nu solra... நாலு பேர் kuda valanthu இருந்தா தெரியும் nu solra... Athe உங்க வீடு la othukuvaangala nu ketaa nee periya ஆளு ஏன் ungala ஒதுக்க மாட்டாங்கன்னு kekura... அவன் oda காதல் ah ava உணர velaya gowtham manasula avaloda avaloda antha சின்ன சின்ன செய்கை வலி ah kodukuthu.... Ava therinji appadi nadanthukuraala இல்ல தெரியாமல் அந்த maari nadanthukuraalanu puriyala... Avanuku kuzhanthai vennum nu அசை padran.... Iva இந்த maarilam nadanthu கரத்தை பாத்தா gowtham romba romba கஷ்டம் pada வேண்டி இருக்கும் poolaye... Enna panna poraano... Super Super Super raji maa.... Semma semma episode... I love gowtham alot avanoda love 😍 chance ah illa... Thenu appadi ஒரு love ah izhanthuduvaalo... அந்த love ah purinjikaamal avana kaayapaduthurale... அவல அவன் இல்லாமல் இருக்க முடியுமா.... Eagerly waiting for next episode
நன்றி... சித்ரா..☺

தேனுவின் குணங்களா... அவ அம்மா ஒரு எபில சொல்வாங்க.. நினைவிருக்கா..

அதுமட்டுமில்லாம வீட்டுக்கு தெரியாம மேரேஜ் செய்த குறுகுறுப்பு அவளுக்கு இருக்கு..
 
Top