All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna solrathu gowtham love 😍 chance ah illa Raji maa... அவல vittutu போக முடியாமல் round அடிச்சிட்டு திரும்பவும் avaloda flat ke வந்து அளவுக் kaaga kaathukitu இருந்து o my God semma... Thenu va அவன் kudave kutikitu poitaan avanoda வீடு ku.... மேடம் break fast panni avanuku கொடுத்து.. Pongal சாப்பிட்டு அவன் தூங்கி.... Avaluku தேவையானது எல்லாம் வாங்கி கொடுத்து.... அவல romba romba happy ah vechi இருகான்.... அவளும் ஒரு குழந்தை ah behave panran oru சமயம் குமரி ah behave panra.... Golf ⛳ vilayadinathu... Wwf paaka kuttitu போய் அங்க ava பண்ணினா குறும்பு தனம் எல்லாமே semma gowtham தெரிஞ்சே ava mela பயங்கரமா காதல் ah vizharaan... Candle 🕯 light dinner ah paaru da.... Thenu ah பாத்து sokki poitaan poolaye... Ivvallavu காதல் vechi இருகான் ava mela iva ennada naa pooganum pooganum nu solra le appo avala avana vittutu இருக்க முடியுமா... Super Super Super raaji maa very lovely.. Romantic episode... I love gowtham alot.. Eagerly waiting for next episode
நன்றி.. சித்ரா..

கொஞ்சம் நஞ்சமில்லா ரொம்ப பயங்கரமா லவ் செய்கிறான் அதை ஒவ்வொரு செய்கையிலும் வெளிப்படுத்துவான்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very very lovely story Raji ma. It’s like a fantasy.... it’s like “Dream comes True” moments for her. He’s making all her wishes come true like a Genie 🧞‍♂️.....
Very lovely 😊
வாவ்... சூப்பர் நிஷா.. கதையோட மெயின் பாயிண்ட்டை பிடிச்சுட்டிங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi, today ud super.
Govtham , thenu romance nice, govthamoda reactions a solla varthaikal illai. kathalukku mariyathai😘😍😍😍😍
நன்றி..😍

எஸ் காதலில் எக்ஸ்ட்ரீம் லெவல் அவனுடையது..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதையின் பெயர் செலக்ஸன் சுப்பர். கவுதம் தேனு ரொமான்ஸ் அதைவிட சுப்பர். கதையில் எப்போ வெடி வைத்து இருவரையும் பிரிக்க போரிங்களோ என்று பயமாக இருக்கிறது.😀💑
மிக்க நன்றி..😍

தலைப்பிற்குள் கதை இருக்கிறது.
 
Top