All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Super... lovely... nanum ungala mathiri than .... UD padikirathukagave velaiyellam seekiram mudikka try pannuven... unga feelings ai azhaga solli irukkinga... nanum appadi than feel pannuven... ud pottanga nu therinjale, ella stress -m poi happy aiduven...Raji sissy antha alavuku semaya eluthuranga... gautham characterisation very super...Wow செம்ம எபிஸோட் Raji மேடம். கெளதம் & தேனு இருவரின் மன உணர்வுகளை நீங்க வெளிப்படுத்தற விதம் மிகவும் பிரம்மிப்பா இருக்கு. அவங்களோட சேர்ந்து பயணிக்கிற மாதிரி இருக்கு.... இந்த டைம் டிராவல் படங்களில் எல்லாம் காட்டுவாங்க இல்லை அவங்க வேறு ஒரு காலத்துல நடந்தத நேரில் போய் பார்க்கிற மாதிரி அதைப் போலவே நானும் தேனு & கெளதமுடைய மனங்களுக்குள் உங்கள் எழுத்தின் மூலம் பயணித்து அவர்களுடைய உணர்வுகளை தெளிவாக உணர்கிறேன்.. அடுத்தவர் தன்னைப் பற்றி தவறாக நினைத்து விடுவார்களோ என்ற பயத்தில் தன் காதலை தனக்குள்ளே புதைக்க நினைப்பவர் பல பேர் உண்டு இவ்வையகத்தில் ஆனால் தேனுவைப் போன்று ஏதோ ஒரு கட்டத்தில் அக்காதல் உண்மையென்ற தெளிவு கிடைக்கும் பட்சத்தில் அம்மெய்க் காதலானது தன்னையும் காத்துக் கொண்டு அக்காதலர்களையும் பிரிவு என்னும் துயரில் இருந்து காப்பாற்றி விடுகிறது.
மேடம், நான் நிறைய பேர் சொல்லிக் கேட்டு இருப்பது என்னவென்றால் ஒரு மிகவும் பிடித்த கதை முடிவுரையை நெருங்குவதைத் தாங்க முடியாமல் மெதுவாக படிக்க முயற்சி செய்வேன் என்பது. ஆனால் என்னை ரசிக்க வைக்கும் கதை என்னை என் அன்றாட வேலைகளை மனச்சோர்வின்றி செய்ய ஊக்குவிக்கின்றது. அது எப்படின்னா நாம இந்த வேலையை சீக்கிரமாக செய்து முடித்து விட்டால் நிம்மதியாக ஒரு இடத்தில் அமர்ந்து எந்த நிர்பந்தமுமின்றி ரசித்துப் படிக்கலாம் என்பது தான். எல்லாக் கதைகளுக்கும் அந்த அந்தஸ்தை என் மனம் சட்டென்று கொடுத்து விடுவதில்லை. இப்ப எல்லாம் கதைத் திரியில் " தேடித் தொலைத்தேன் உன்னை " என்ற பெயரைப் பார்த்ததும் என் மனம் சறுசுறுப்படைகின்றது. என் தினசரி கடமைகளை சீக்கிரம் முடித்து விட்டு தேனு & கெளதமுடன் இணைந்துக் கொள்ள வேண்டும் என்று தவிக்கின்றது. Super, Super, Super Raji மேடம்
Thank you pa... உங்களையும் என்னையும் மாதிரி நிறைய பேர் உணர்வாங்கன்னு நினைக்கிறேன். பல மனசுங்கள அவங்க பக்கம் இழுத்து வைச்சிருக்காங்க ராஜி Sis..Super... lovely... nanum ungala mathiri than .... UD padikirathukagave velaiyellam seekiram mudikka try pannuven... unga feelings ai azhaga solli irukkinga... nanum appadi than feel pannuven... ud pottanga nu therinjale, ella stress -m poi happy aiduven...Raji sissy antha alavuku semaya eluthuranga... gautham characterisation very super...