All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super... lovely... nanum ungala mathiri than .... UD padikirathukagave velaiyellam seekiram mudikka try pannuven... unga feelings ai azhaga solli irukkinga... nanum appadi than feel pannuven... ud pottanga nu therinjale, ella stress -m poi happy aiduven...Raji sissy antha alavuku semaya eluthuranga... gautham characterisation very super...
வாவ்.. நிஜமாகவா.. ரொம்ப சந்தோஷமாக இருக்கேன்..

மிக்க மிக்க நன்றி..🙏🙏🙏🙏

படிப்பவர்களுக்கு stress relief ஆச இருக்கிறது என்றால் ரொம்ப சந்தோஷமாக இருக்கு..😍😍😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Happy Krishna jayanthi :love::love::love: Raji maa
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் அந்த மாயகண்ணனின் அருளும் அன்பும் உங்க வீட்டில் நிரம்பி வழியட்டும்..😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you pa... உங்களையும் என்னையும் மாதிரி நிறைய பேர் உணர்வாங்கன்னு நினைக்கிறேன். பல மனசுங்கள அவங்க பக்கம் இழுத்து வைச்சிருக்காங்க ராஜி Sis..
மிக்க மிக்க நன்றி 😍😍🙏🙏
 
Top