All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super.தேனுக்கு நல்ல அடி.. எந்த"சூழ்நிலையிலும் love பண்ணுனவன விட்டுக்கொடுத்துருக்ககூடாதுல.கண்ணுகெட்டபிறகு சூரிய நமஸ்காரம். பார்கலாம் love எப்புடி proof பண்றாள்னு.
அவளுடைய குழந்தைத்தனம் மாறாம ப்ரூவ் செய்யுவா..😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode... இப்போ ava காதல் ah sollum பொது இவன் vendaam nu solraan... ஏன்னா ava மறுபடியும் vendaam nu sollitaa அந்த வலி ah அவனால தாங்க முடியாது... Ava திரும்பவும் avana வந்து பாத்தது மத்த பொண்ணுங்க avana site அடிக்க rathunaala தான் வந்தான் nu. Nenaikiran... Friends aayidalam nu vera sollitaan ah... Avanodaya சுயத்தை avala izhanthuromnu nenaikiran avanodaya iyalbai miri nadanthukuraan... இப்போ thenu இத turn அவன் sothappi vechatha ava thaan seri pannanum enna panni சரி panraanu paakalam.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
நன்றி 😍

அவனின் மனகாயங்களை அவள் ஆற்றிடுவாள்😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow செம்ம எபிஸோட் Raji மேடம். கெளதம் & தேனு இருவரின் மன உணர்வுகளை நீங்க வெளிப்படுத்தற விதம் மிகவும் பிரம்மிப்பா இருக்கு. அவங்களோட சேர்ந்து பயணிக்கிற மாதிரி இருக்கு.... இந்த டைம் டிராவல் படங்களில் எல்லாம் காட்டுவாங்க இல்லை அவங்க வேறு ஒரு காலத்துல நடந்தத நேரில் போய் பார்க்கிற மாதிரி அதைப் போலவே நானும் தேனு & கெளதமுடைய மனங்களுக்குள் உங்கள் எழுத்தின் மூலம் பயணித்து அவர்களுடைய உணர்வுகளை தெளிவாக உணர்கிறேன்.. அடுத்தவர் தன்னைப் பற்றி தவறாக நினைத்து விடுவார்களோ என்ற பயத்தில் தன் காதலை தனக்குள்ளே புதைக்க நினைப்பவர் பல பேர் உண்டு இவ்வையகத்தில் ஆனால் தேனுவைப் போன்று ஏதோ ஒரு கட்டத்தில் அக்காதல் உண்மையென்ற தெளிவு கிடைக்கும் பட்சத்தில் அம்மெய்க் காதலானது தன்னையும் காத்துக் கொண்டு அக்காதலர்களையும் பிரிவு என்னும் துயரில் இருந்து காப்பாற்றி விடுகிறது.
மேடம், நான் நிறைய பேர் சொல்லிக் கேட்டு இருப்பது என்னவென்றால் ஒரு மிகவும் பிடித்த கதை முடிவுரையை நெருங்குவதைத் தாங்க முடியாமல் மெதுவாக படிக்க முயற்சி செய்வேன் என்பது. ஆனால் என்னை ரசிக்க வைக்கும் கதை என்னை என் அன்றாட வேலைகளை மனச்சோர்வின்றி செய்ய ஊக்குவிக்கின்றது. அது எப்படின்னா நாம இந்த வேலையை சீக்கிரமாக செய்து முடித்து விட்டால் நிம்மதியாக ஒரு இடத்தில் அமர்ந்து எந்த நிர்பந்தமுமின்றி ரசித்துப் படிக்கலாம் என்பது தான். எல்லாக் கதைகளுக்கும் அந்த அந்தஸ்தை என் மனம் சட்டென்று கொடுத்து விடுவதில்லை. இப்ப எல்லாம் கதைத் திரியில் " தேடித் தொலைத்தேன் உன்னை " என்ற பெயரைப் பார்த்ததும் என் மனம் சறுசுறுப்படைகின்றது. என் தினசரி கடமைகளை சீக்கிரம் முடித்து விட்டு தேனு & கெளதமுடன் இணைந்துக் கொள்ள வேண்டும் என்று தவிக்கின்றது. Super, Super, Super Raji மேடம்💐💐💐👍👍👍👍
வாவ்.. உங்க கமெண்ட் படிச்சு என்ன சொல்வதே என்றே தெரியலை..😳 ஸ்டன் ஆகிட்டேன்.. மிக்க மிக்க நன்றி..🙏🙏🙏🙏

இதை விட ஒரு ரைட்டர் பெருமைப்படுத்தி விட முடியாது.. மிக்க நன்றி..

உங்க கமெண்ட் படிச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்்..
 
Top