All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.. Semma semma episode... Gowtham ku enna பொறாமை அப்பா அப்பா avanodaya charater ah maathidichi... Hari melayum thenu melayum avvallavu kovam avanukku... இந்த loose avana love panren ஒழுங்கா solli இருந்தா இப்போ hari ketta கேள்வி ku gowtham seriyana பதில் solli irupaan but ippo.... Enna solla poraano... Super Super Super pa.. Eagerly waiting for next episode
நன்றி..😊

ஹா.. ஹா.. அவள் சூழ்நிலை அப்படி.. இத்தனை பேர் இருக்கிற இடத்தில் அவளும் தான் என்ன செய்வாள்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவ்வளவு ஆழமா love பண்றவன் கிடைக்றதே பெரிசு. தேனுக்கு love வோட அருமை தெரியல.எப்படியோ இரண்டு பேரையும் சேர்த்து வச்சுருங்க. பாவம் கெளதம். srory super.
நன்றி..😊

இரண்டு பேருடைய காதலின்.அளவை இனி பார்ப்பீங்க
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ayyo IVA y n ipdi panra Avan evalo true VA love panran oneday she feel for this
நன்றி..😊

அவள் வருந்தும் நாள் வந்துவிட்டது.😕
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud sis...
Enna vibaritham nu thrinchuka Egarly waiting sis...
Two epi kudunga sis...
நன்றி.. 😊

ம்ம். வினையின் பயனை அனுபவிப்பா..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai raji sissy... hope you are good...take your own time to get relaxed... 4 days achunalum, wait panni unga story padikirathula oru kick irukkathan seiyuthu... last epi oru mixed emotions ulla epi ya irunthathu.... neenga sonna mathiriye thenu virkaga feel panna vachitinga...
நன்றி..😊

உங்க அன்பிற்கும் அக்கறைக்கும் நன்றி..😊

தேனு இன்னும் மனதை கவருவாள்.
 
Top