All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசிராஜின் "உயிர் நேசமே சுவாசமாய்" - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
கனமான பதிவு சகோ
வித்யாவின் இளம் வயதில் இவ்வளவு வலி நிறைந்ததா சகோ
☹☹☹☹☹☹
இதைவிட கனமான எபியை எழுதிட்டு இருக்கேன். எழுதுற எனக்கே கண்ணுல கண்ணீர் கொட்டுது😢😭. படிக்குற நீங்க என்ன ஆக போறிங்களோ... 😷
 

Chitra Balaji

Bronze Winner
Super Super pa... Semma episode....வித்யா oda studies எல்லாம் mudichidicha ava chennai ku vara நாள் ah ava வீடு la உள்ளவங்க ethir paathukitu இருக்காங்க.. But ava சென்னை la irunthu kalambum பொது திரும்பு வர kudaathu nu நினைச்சி தான் kalambi இருக்கா... டெல்லி laye தனியா வீடு பாத்து advance கொடுத்து velai yum thedikita போல..... Ava அம்மா yum thambi yum ava pazhaiya மாறியே தான் இருக்கா thirunthala nu நினைச்சி thittitu poitaanga.... But அப்பா vuku maatum தெரியுது ava ஏன் varalanu... சூர்யா vum studies mudichitu vanthutaan... மும்பை la பெரிய company oda deal vechika போறாங்க athu success ஆயிடுச்சி so சூர்யா மும்பை போக poraan.... Fullum அவன் plan தான்... அவன் அப்பா அவன் kita enna pesa வந்தாரு இவன் avoid pannitu vanthutaan.... அவன் அம்மா சுத்தமா pesurathe illaye yaaru kitayum athuyum சூர்யா va full ah avoid pannitaanga... அவன் kekura கேள்வி hundred percent correct எந்த அம்மா vum கெடுதல் நினைக்க மாட்டாங்க பெத்த பிள்ளை ku.... வித்யா avana love 😍 panna solla vanthu sollala.... Super pa.. Eagerly waiting for next episode
 

Dharunkanika

Bronze Winner
Nice ud . .vidhya yen ooruku varatha avoid panra. Enna irunthalum avanga family ava mela unmaiyana pasam vechurukanga avangala hurt panalamaaa. IPA surya Mumbai ku poran vidhya Delhi la irukara aprm epadi avanga meet panrathu? Lakshmi yen avan kita vidhya oda love'a pathi solla.
 
Top