All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசிராஜின் "உயிர் நேசமே சுவாசமாய்" - கருத்துத் திரி

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் எபி. சூர்யா வித்யாவை பற்றி எப்போ புரிந்து கொள்வான்??? :smiley4:
 

Chitra Balaji

Bronze Winner
Super Super pa.. Nice episode... Ooo மேக்னா oda கல்யாணம் pathi pesa thaan avan appa அவன் kita முயற்சி பண்றாரு அவன் ஒரே போடா pottutaan அம்மா vuku okay naa Ennaku okay nu. நடக்குற காரியமா அது... இங்க வித்யா oda அப்பா ava அம்மா kita எல்லா vishayamum sollitaaru avaluku எல்லா உண்மை யும் therinji pochi nu.... அவங்களுக்கு ava prabha விட mela.... Hari வீடு laye தங்கி velai paakka sollitaanga ava அம்மா vayum samathikka vechi taaru ava அப்பா அவளுடைய result வர aannaiki ava அப்பா அம்மா thambi vanthutaanga first class ah பாஸ் pannitaa la Super ellaarukum ஒரே santhosham... Veliya போறாங்க treat kaaga enna ஆகும்... Super pa.. Eagerly waiting for next episode
 
Top