All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசிராஜின் "உயிர் நேசமே சுவாசமாய்" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super pa... Nice episode... வித்யா டெல்லி vanthutaala... Hari ava அப்பா friend oda பையன் ah.... Avanga avala kudave தங்க solliyum ava vendaam nu hostel poita.... But week end la avanga வீடு ku வரணும் nu avan அம்மா solli thaan anupinaaga... வித்யா total ah maarita la ava avala illa... எதோ sappira... Thungura.. College pora... Five years காதல் ah avan mela.... Iva தான் பேசி கல்யாணம் varaikum கொண்டு வந்து இருக்கா... Kadaisila எல்லாம் நாசம் ah pochi.... Ava designing ku varainja painting kuda avanga rendu பேர் தான் அவளையும் அறியாமல் varanjita.... Super Super pa... Waiting for next episode
 

ThulasiRaj

Bronze Winner
சூரியாவை இவ்வளவு காதலிக்கு வித்தியா எப்படி அவன் கண்ணுக்கு கேட்டவலாக தெரிகிறள் சகோ
😇😇😇😇😇😇
அவ தான் அவனிடம் தன்னோட காதலை வெளிப்படுத்தவில்லையே... அவனை பொறுத்த வரையில் அவள் ஒரு தறுதலை 😔🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

ThulasiRaj

Bronze Winner
Super Super pa... Nice episode... வித்யா டெல்லி vanthutaala... Hari ava அப்பா friend oda பையன் ah.... Avanga avala kudave தங்க solliyum ava vendaam nu hostel poita.... But week end la avanga வீடு ku வரணும் nu avan அம்மா solli thaan anupinaaga... வித்யா total ah maarita la ava avala illa... எதோ sappira... Thungura.. College pora... Five years காதல் ah avan mela.... Iva தான் பேசி கல்யாணம் varaikum கொண்டு வந்து இருக்கா... Kadaisila எல்லாம் நாசம் ah pochi.... Ava designing ku varainja painting kuda avanga rendu பேர் தான் அவளையும் அறியாமல் varanjita.... Super Super pa... Waiting for next episode
மிக்க நன்றி சிஸ்... கதையை சரியா கொண்டு போறேனா என்று உங்க கருத்தை பார்த்து தான் நான் தெரிந்து கொள்வேன். தொடர்ந்து இதே ஆதரவை கொடுங்கள்.

வித்யாவின் ஐந்து வருட காதல்... அது என்றுமே நிறைவேற போவதில்லை என்பதால் உண்டான விரக்தி தான் அவளுக்கு. எல்லாம் போக போக பழகிவிடும்.
 

Bhagavathi

Well-known member
அருமையான பதிவு சிஸ்..
வித்யாக்கு அன்பான குடும்பம் கிடைத்துள்ளது..
 

Chitra Balaji

Bronze Winner
Appo வித்யா avanga சொந்த பொண்ணு இல்லையா... Ava அடி பட்டு road la irukarapo avalodaya அப்பா yum... சூர்யா oda அப்பா vum kaapaathi kutikitu vanthu irukaanga.... அவங்களுக்கு kuzhanthai illanu ivala தத்து எடுத்து வளர்த்து இருகாங்க... Appram thaan prabha பிறந்து இருக்கான்... Prabha பிறந்த ஒடனே avala வீடு ah vittu anuppa solli irukaanga... Ava அப்பா othuka la.... சூர்யா அப்பா vukum avanga பாட்டி kum avala சூர்யா va கல்யாணம் panna இஷ்டம் இல்ல அவங்களே நிறுத்த நினைச்சா கல்யாணம் athuve ninudichi.... So அது naala thaan ava அப்பா டெல்லி ku anupinathu.... Avaruku எல்லா உண்மை யும் therinjidicha ஜூரம் appo ava pesinathu ketu taaru.... தற்கொலை panna பாத்து இருக்கா... Super Super Super pa.. Waiting for next episode
 
Top