All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசிராஜின் "உயிர் நேசமே சுவாசமாய்" - கருத்துத் திரி

Dharunkanika

Bronze Winner
Super story. Nice ud.. kumaran great avaru ava mela niraya pasamum, nambikaium vechurukar. But ava love panna surya ava manasu kashta paduthitan. Antha rednu villains um summa vida koodathu.
 

ThulasiRaj

Bronze Winner
அருமையான பதிவு சிஸ்..
வித்யாக்கு அன்பான குடும்பம் கிடைத்துள்ளது..
ஆமா சிஸ். வித்யா கொடுத்து வைத்தவள் தான்...

மிக்க நன்றி
 

ThulasiRaj

Bronze Winner
Appo வித்யா avanga சொந்த பொண்ணு இல்லையா... Ava அடி பட்டு road la irukarapo avalodaya அப்பா yum... சூர்யா oda அப்பா vum kaapaathi kutikitu vanthu irukaanga.... அவங்களுக்கு kuzhanthai illanu ivala தத்து எடுத்து வளர்த்து இருகாங்க... Appram thaan prabha பிறந்து இருக்கான்... Prabha பிறந்த ஒடனே avala வீடு ah vittu anuppa solli irukaanga... Ava அப்பா othuka la.... சூர்யா அப்பா vukum avanga பாட்டி kum avala சூர்யா va கல்யாணம் panna இஷ்டம் இல்ல அவங்களே நிறுத்த நினைச்சா கல்யாணம் athuve ninudichi.... So அது naala thaan ava அப்பா டெல்லி ku anupinathu.... Avaruku எல்லா உண்மை யும் therinjidicha ஜூரம் appo ava pesinathu ketu taaru.... தற்கொலை panna பாத்து இருக்கா... Super Super Super pa.. Waiting for next episode

மிக்க நன்றி சிஸ். இது தான் வித்யாவோட நிலை.
 

ThulasiRaj

Bronze Winner
Super story. Nice ud.. kumaran great avaru ava mela niraya pasamum, nambikaium vechurukar. But ava love panna surya ava manasu kashta paduthitan. Antha rednu villains um summa vida koodathu.

விடுங்க சிஸ்... அவங்க செய்யுற எல்லாத்தையும் கணக்குல வச்சிக்கலாம். எல்லாரையும் பின்னாடி வச்சி வச்சி செஞ்சிடலாம்.

மிக்க நன்றி
 
Top