All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
oh ithe malai naallilthaan sakshi avanavittu poittala next hospitala vishayathai than vazhkayoda compare pannitu mudiyalada vamsi ippo priyakitta athe palaya kelviyayai arambichutaan sis engalukaga update post panniyatharkku a very thanks to you
சும்மா எல்லாரும் வம்சி மேல ரொம்ப பாசமா இருக்கீங்க போல
சுத்தி நடக்குற விஷயங்களை கவனிக்கணும்... பட் நம்ம வாழ்க்கையோட ஒப்பிட்டு பார்க்க கூடாது...
ஆனா காதல் வயப்பட்டவங்க... அதை தான் முதலில் செய்வாங்க... வம்சியின் நிலையம் அதுவே....
எதுக்கு தேங்க்ஸ் நீங்க சொல்றிங்க ஸ்டெல்லா... அது நான் தான் சொல்லணும் கதையை படிச்சிட்டு... என்னை ஊக்குவிக்கும் விதமா கருத்தும் சொல்லி... நான் யூடி delay பண்ணனாலும் என்னையும் தேடி எப்ப யூடி போடுங்கன்னு கேட்குற உங்களுக்கு தான் ரொம்ப ரொம்ப பெரிய நன்றி டியர்
Ungaluku ஏன் இந்த கொலை veri.... இவங்க ரெண்டு peroda relationship la matum ஏன் ஜான் erina mozham sarukkuthu..... Shakshi இந்த maathiri oru மழை நாள் தான் avana vittutu ponaala... So ivanuku இடி மழை naa avanuku piriyaamathu avana vittutu poidumnu oru feel... Avanuku உன்ன vittutu போக maatenu promise panna பிறகு தான் சமாதானம் ஆனா.... நல்லா santhosham ah hospital போன... அங்க யாரோ என்னமோ sonnaaganu... Avaluku அந்த maari தானே எண்ணம் இருக்கும் nu இவனா ninachikitu ava kita kekkavum senjitaan....avalodaya பார்வை ah seri illaye enna aaga pooguthoo.... Super Super Super pa... Eagerly waiting for next episode.... How is your health... Takecare

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.