All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "பிரிக்க முடியாத பந்தம்" கருத்து திரி

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரண் பேபி😍😍😍😍😘😘😘😘😍


மொத்த யூடியையும் அழகா கவிதையில் சொல்றது செம்ம👌👌👌👌👌👌👌👌👌👌👌👌


ஒரு பதிவு போட்டதும், கருத்து வந்தாலே அந்த writerக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும்...


கவிதை வந்த எப்படி இருக்கும் அவ்வளவு ஹாப்பி டியர்....


உன்னோட அன்பை சொல்ல வார்த்தைகளே இல்லை...

லவ் யூ பேபி😍😍😍😍😍😍😘😘😘😘😍😍😍😍😍😘😘😘😍😍😍😍😍
love you sweet heart ummmmmmma waiting for next ud
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
sis next update when will you post we are waiting


ஸ்டெல்லா டியர்...

நாளைக்கு கண்டிப்ப யூடி போடுறேன்... இன்னும் பிவேர் சரியாகலை டியர்....
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
take care sis healtha nalla paarthukonga update late aanalum paravaillai sorry sis enakku ungalukku fevernu theriyathu


அதுக்கு எதுக்கு டியர்.... சாரி எல்லாம் கேட்டுகிட்டு....

நீங்க என்னையும் consider பண்ணி தேடுறதுனால தான் நானும் சுமாரா எழுதுறேன் அப்படினு நம்பிக்கை வந்திருக்கு...


சோ... நோ... சாரி....

உங்க வம்சி அண்ட் மது.... கண்டிப்பா வருவாங்க... ஓகே... today or tommorrow யூடி போற்றுவேன் பேபி...
 

Fazrah

New member
அதுக்கு எதுக்கு டியர்.... சாரி எல்லாம் கேட்டுகிட்டு....

நீங்க என்னையும் consider பண்ணி தேடுறதுனால தான் நானும் சுமாரா எழுதுறேன் அப்படினு நம்பிக்கை வந்திருக்கு...


சோ... நோ... சாரி....

உங்க வம்சி அண்ட் மது.... கண்டிப்பா வருவாங்க... ஓகே... today or tommorrow யூடி போற்றுவேன் பேபி...
Sis sumaara illa semma ya ikkuthu ogata story
 
Top