All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "பிரிக்க முடியாத பந்தம்" கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
வாழ்த்துக்கள் சித்தும்மா....😍😍😍😍😘😘😍😍😍😘😘😘😍😍😍 நீங்க செலக்ட் ஆனது அவ்வளவு சந்தோசம்...

எங்க அவனை சந்தோஷமா இருக்கு விட்ட அந்த ஸ்மித்த.... பின்னாடியே வந்து இம்ஸை பண்ற...

வம்சியின் நிலைகான பதில் அடுத்த பதிவில்...

லவ் யூ டியர்😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😍😍😍😍😍😘😘😘😘😍😍
Thankyou soo much maa.... 😍 Love you too
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
vamsi innum adhigamave theda arabichutaan priyava avanga rendu perum ippadiyae santhosama irunthaal romba nalla irukkum and chinna kutty priyava ammanu koopittathum evalo happya feel pandra

நன்றி ஸ்டெல்லா...

இப்படியே இருந்த எனக்கும் சந்தோசம் தான் இருக்கணுமே,😶😶😶😶😶😶😶

என்னை தொடர்த்து தேடுன உங்க ஆர்வத்திற்கு நன்றிகள் பல

லவ் யூ டியர்😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்மா ஆதியும் அந்தமும் இணைக்கும் சொல்

என் ஆருயிரின் உதிரம் என்னை அழைக்க நெஞ்சம் நெகிழ்ந்து போனேன்

இதழ் முத்தமே இதய பரிசாய் இருக்க இன்னும் இன்னும் அள்ளி
தந்தேன் என் இதயம் ஈன்ற செல்ல மகளுக்கு

மனையும் மகவும் தனி மகிழுலகில் இருக்க மன்னவனோ மனம்
நிறைந்து பார்திருந்தான்

மகளின் மழலை செயலில் மனம் மயங்கியவன் மகவுக்கு இதழ் பதிக்க

ஆதவின் கதிர் காற்றில் செந்தாமரையென சிவந்து நின்றாள் சுடற்கொடியாள்

இதை ஒரு ஜோடி விழிகள் கனிவாய் நோக்க ஒரு ஜோடி விழிகளோ
குரோதமாய் நோக்கியது

குரோதமாய் நோக்கும் மங்கையின் விழியோ மன்னவனை கோள்வி கேட்க

கோபம் கொண்ட கோமகனே கோப தீயில் சுட்டேறித்து சொன்றான்

என் மனம் வலிக்கும் நினைவுகள் என்றும் மறையாது இருப்பினும்
மறக்க நினைக்கிறேன்

என் மனதை ஆட்கொள்ளவிருக்கும் என் மனையாளுக்காக..

ஏனென்று தெரியா பதற்றம் எனை பற்ற பாவையவளை தேடினேன்

தேடியும் விழி கிட்டா வேள்விழியாளை எண்ணி உள்ளம் தவித்தேன்

என் தவிப்பு என்னவளை எட்டியதோ
இதழ் முத்தம் என்னும் அருமருந்திட்டாள்

அணைப்பை அரணாய் தந்து இதய அகத்துள் முழுதாய் என்னை புதைக்கு கொண்டாள்...
samma epi akka keep rocking iam waiting for shakshi love you akkka
 
சரண் பேபி😍😍😍😍😘😘😘😘😍

மொத்த யூடியையும் அழகா கவிதையில் சொல்றது செம்ம👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

ஒரு பதிவு போட்டதும், கருத்து வந்தாலே அந்த writerக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும்...

கவிதை வந்த எப்படி இருக்கும் அவ்வளவு ஹாப்பி டியர்....

உன்னோட அன்பை சொல்ல வார்த்தைகளே இல்லை...

லவ் யூ பேபி😍😍😍😍😍😍😘😘😘😘😍😍😍😍😍😘😘😘😍😍😍😍😍
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வம்சியின் இந்த பயத்திற்கு படபடப்புக்கும் என்ன காரணம் சகோ
🤔🤔🤔🤔🤔🤔

வாழ்த்துக்கள் கவி டியர்... நீங்க செலக்ட் ஆனது எனக்கு ரொம்ப சந்தோசம்💐💐💐💐💐

வம்சியின் பயத்திற்காக காரணம் அடித்த பதிவில் தெரியும்...

தொடரும் உங்கள் அன்பிற்கும் அதரவிற்கும் நன்றிகள் பல..😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
nice ud sis

நீங்க செலக்ட் ஆனத்திற்கு என்னோட வாழ்த்துக்கள் செல்வி💐💐💐💐💐👍👍👍👍👍

உங்களின் அன்பிற்கும் அதரவிற்கும் நன்றிகள் பல😍😍😍😍😍😍😍😍😍😍
 
Top