All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "பிரிக்க முடியாத பந்தம்" கருத்து திரி

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த வம்சி ஏன் அப்பப்பா எதாவது குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறான் சகோ
😇😇😇😇😇😇


நன்றி கவி😍😍😍😍😍

ஹா... ஹா... என்ன, அவனே குழப்பத்தில் தானே இருக்கான்... 😁😁😁😁😁😁😁...
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் புதைந்த சூழல் மீண்டும் எழ என் சுரிகுழலுடன்
புதைந்து போனேன்

இளையாளை இதயத்துடன் சிறை செய்தேன் இலகிவிட்டால்
இழந்து விடுவேனோ என்று

காதல் மழையில் நனைந்தேன் அம்மழைகாலம் என் காந்தவையின்
உயிரை களவுக்கொள்ளும் வரை

எனக்காய் மீண்டும் ஒர் உயிர் அதையும் இழந்துவிடுவேனோ
என துடித்துவிட்டேன் ...

என்னவனின் இறுகிய அணைப்பு இறுகி கொண்டே சென்றது
அவன் மன இறுக்கம் என்னவோ

அன்னையென அரவணைத்தேன் உன் மனம் கொண்ட வலி என்னடா

மனவலி திறந்த மன்னவன் மடவரலின் மடி சாய்ந்தான்
அவன் மனகாயத்தின் ரணம் ஆர

இருவரின் இடைவேளி குறைய திரை விலகும் நொடி இரும்பாய்
மேலும் ஒரு தடை

மன்னவனின் மனமே

வலி கொண்ட பெண்ணின் பிதற்றல் என் வாழ்வை பிரதிபளிக்க

என்னவளின் மனமும் அதுவாய் இருக்குமோ என்று ஐயம்
கொண்டேன்

என்னவளை நெருங்கியும் நெருங்காமல் நின்றேன்

சிரிப்பை ஏந்தி சென்ற என் இதயன் சிந்தனையை சுமந்து வர

அவன் சித்தம் கொண்ட சிறு சரிவை கொண்டு கொண்டேன்

சீண்டலாய் சொல்லும் வார்த்தைக்கும் செல்ல சண்டை
புரிபவன் சிந்தனையுடன் அலைவதில்

ஐயம் என எழுந்ததை உறுதியென உணர்ந்தேன்

பேசிட நினைத்தேன் பேசிய நொடி கோபம் தகிக்க நின்றேன்

என்னவன் என் மேல் கொண்ட புரிதலை எண்ணி.....

samma epi akka keep roking love you wating for next ud :Puszi::Puszi::Puszi:
 
Top