All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "பிரிக்க முடியாத பந்தம்" கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
அவன் பேசினா பேச்சி ku vechi senjitaa போல avan kita பேசாமல்... அவன் kuda padukaamal avanuku சாப்பாடு parimaaraamal nu..... நல்லா vennum.... Shakshi oda birthday va next day அது தான் அவன் அம்மா vum solli irukaanga la இவனும் அது நினைச்சி தான் ரொம்ப rest less ah இருந்தான் ah athu ku thaan ava kita ஆறுதல் தேடி வந்து paduthikitathaa..... Ava kita avanodaya alaipuruthal poidichi..... Next day la irunthu ava எப்பயும் pola aaitaa.... Annaiki shakshi oda birthday அதுனால தான் அந்த maari இருந்தான் iva annaiki eppayum enna செய்வான் no அதே maari கோவில் போட்டு aatharavattror illam poitu vanthutaan.... Avanuku manasu niraivaa feel panra... Ava அப்பா avaluku phone 📱 panni wish panna பிறகு தான் avalukum annaiki தான் birthday nu therinjikitaan... Ava அம்மா இறந்த நாள் yum athuve karathaala ava ava birthday va celebrate panrathu illa... So ava அவன் kita sollavum illa ஏற்கனவே shakshi ah நினைச்சி கவலை padraan ithe vera ஏன் sollanum nu sollala... Avanuke அவன் mela avvallavu kovam Avala pathi ethuyume தெரியாமல் irukaraanenu... Super Super pa.. Semma episode... Eagerly waiting for next episode
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super epi sis enaku ivanga rend perum onna ah nu romba naal ah doubt iruku sis apdiya


நன்றி ஸ்ரீசம்யுக்த😍😍😍😍😍

இல்ல டியர் சாக்க்ஷி வேற ப்ரியம்வதா வேற...
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் பேசினா பேச்சி ku vechi senjitaa போல avan kita பேசாமல்... அவன் kuda padukaamal avanuku சாப்பாடு parimaaraamal nu..... நல்லா vennum.... Shakshi oda birthday va next day அது தான் அவன் அம்மா vum solli irukaanga la இவனும் அது நினைச்சி தான் ரொம்ப rest less ah இருந்தான் ah athu ku thaan ava kita ஆறுதல் தேடி வந்து paduthikitathaa..... Ava kita avanodaya alaipuruthal poidichi..... Next day la irunthu ava எப்பயும் pola aaitaa.... Annaiki shakshi oda birthday அதுனால தான் அந்த maari இருந்தான் iva annaiki eppayum enna செய்வான் no அதே maari கோவில் போட்டு aatharavattror illam poitu vanthutaan.... Avanuku manasu niraivaa feel panra... Ava அப்பா avaluku phone 📱 panni wish panna பிறகு தான் avalukum annaiki தான் birthday nu therinjikitaan... Ava அம்மா இறந்த நாள் yum athuve karathaala ava ava birthday va celebrate panrathu illa... So ava அவன் kita sollavum illa ஏற்கனவே shakshi ah நினைச்சி கவலை padraan ithe vera ஏன் sollanum nu sollala... Avanuke அவன் mela avvallavu kovam Avala pathi ethuyume தெரியாமல் irukaraanenu... Super Super pa.. Semma episode... Eagerly waiting for next episode

சித்தும்மா..😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍


லவ் யூ.... சித்தும்மா😍😍😍😍😘... இந்த யூடி என்னை ரொம்ப படுத்திடுச்சி....


வம்சியோட பீலிங்க்... ப்ரியம்வதாவோட எதிர்பார்ப்பு இப்படி ரெண்டு மூணு தடவை எழுதி எழுதி திருப்தியா வராம... கொஞ்சம் கஷ்டமா இருந்தது....


உங்க கமெண்ட் பார்த்து அவ்வளவு ஹாப்பி....


உங்க லவ் அண்ட் சப்போர்ட்டுக்கு ரொம்ப ரொம்ப பெரிய தேங்க்ஸ்...


லவ் யூ டியர்😍😍😍😍😍😘😘😘😘😘😍😍😍😍😍😍
 
Top