Puneet
Bronze Winner
உங்ககிட்ட ரொமான்ஸ் கத்துக்க நான் தாமரை மா class வரதை நெனச்சி ஹேப்பி பீல் தனா மாWhy... பேபி... வாட் happen ...
எதுக்கு இந்த ரியாக்ஷன் செல்லோ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
உங்ககிட்ட ரொமான்ஸ் கத்துக்க நான் தாமரை மா class வரதை நெனச்சி ஹேப்பி பீல் தனா மாWhy... பேபி... வாட் happen ...
எதுக்கு இந்த ரியாக்ஷன் செல்லோ
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் எஜமான்!!??
ஒவ்வொரு Ud லயும் லேட் ஆனதுக்கு மன்னிச்சு ன்னு மன்னிப்பு கேக்குறீங்க ஆனா லேட்டாக்காம ஏன் Ud தர மாட்டேங்குறீங்க
அது எப்போ நடக்கும்??!!!
பாருங்க என் நேத்ரன் டாலி என்னா அழாகா punctualityஆ வந்து விஷ் பண்றேன்னுற பேருல வந்து ஸ்வீட் சாப்டுட்டு போது
நீங்களும் இருக்கிங்களே
இந்த விவேக் கூவுறதை விடவே மாட்டானா..
இப்படியே சவுண்ட் விட்டே எனர்ஜி காலியாகி நிக்கப்போறான்..
அப்றம் எங்க நேத்ரன் டாலி அடிக்கறப்ப ச்சு சப்பை ஆளா இருக்கானே ன்னு பீல் பண்ண போறான்..
புத்தாண்டு வேண்டுதல்..
நல்லவங்க எல்லோர் ஆசையும் நிறைவேறனும் புள்ளையாரப்பா
அப்படியே என் ஆசையையும் சேர்த்துக்கங்க பா
சூர்யா நேத்ரன் வாழ்க்கைல ஒன்னு சேருறாங்க..
எங்க சுதா செல்லம் எனக்கு வரலன்னு பீல் பண்ண ரொமான்ஸ புழிய புழிய எழுதுறாங்க..
எப்பூடீ
so apdi kettatha ungaluku neyabakam varutha irunga epi mudicha otane ya next ud potalanu kekkuraநன்றி புனித்
நான் என்ன டியர் பண்ண.... நானும் கரெக்ட்ட யூடி போடனுன்னு பார்க்குறேன்.... ஒன்னும் வர மாட்டிங்குது....
யாராவது .... ஏன் இன்னும் யூடி போடுலனு கேட்ட பிறகு.... ஐய்யோ நமக்கும் weapons வந்துடுமோன்னு பயந்துபோய் அவரச அவசரமா எழுதுனதான் வருது என்ன செய்ய.... (நானெல்லாம்... எக்ஸாம் நாளைக்குன இன்னைக்கு நைட் ஸ்டடி பண்ற ஆளு..... நம்ப மேக் அப்படி)
நீங்க எதிர் பார்க்குறமாதிரி விவேக்.... ரொம்ப டெரர் பிஸ்ல்லாம் கிடையாது.... கொஞ்சம் நல்லவதான்....
உங்க வேண்டுதலுக்கு நன்றி டியர்.... அது கொஞ்சம் சீக்கிரம நிறைவேறுன நல்ல இருக்கும்....
நானும் சாட்டுப்பூட்டுன்னு இவங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிட்டு கடைய சாத்துவேன் இல்ல....
ஒன்ஸ் அகைன்.... தேங்க்ஸ் செல்லம்.... உங்க கருத்துக்குக்கு அதுவும் மிட்நைட்ல.....
லவ் யூ பேபி