All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
செம ரொமாண்டிக் எபி தனாமா...கலக்குறீங்க...
இரண்டு ஜோடிகளின் மனங்கள் உணர்வுகள் சங்கமித்ததை ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க....
வந்துட்டானா...வில்லன்..
அடிவாங்கன்னே கிளம்பி வராங்கய்யா
Ha .. Athu tongue slip ஆயி vanthuduthu... Kantipa enimel sollala...
அவங்க அதை ரொமான்டிக் எபின்னு ஒத்துக்கவே மாட்டங்குறாங்க தாமரை மா..
அப்படின்னா அவங்க ரொமான்டிக்கா எப்போ எழுதுவாங்கன்னு அந்த' ரொமான்டிக் எபி படிக்க மீ Waiting
ha ha..namellam tuition povanum pola avunga kittapunitha ma
அதே.. அதே..
நான் ரெடி
அதர்வா..கயல்..ஓகே வா தனா மா
View attachment 5001
துப்பறியும் சிங்கம்...கொஞ்சம் அப்பாவி..நிறைய ரொமான்ஸ் அழகு...அதர்வாஅ..
கெத்து...அதேநேரம் லவ்...ல குழையுற கயல்...செட் ஆகும்னு தோணுது..
fair ஆ வேணும் நா வேற ஸ்ரீ தேடுவோம்
akka kasta pattu ezhuthuna mathiri illa rasichi ezhuthi irukka its awesome akkaநன்றி தாமரை....
ஐய்யோ.... எனக்கு வெக்க.... வெக்கமா வருது டியர்....
எல்லாரும் ரோமடிக் எபி சொல்றிங்க.... ஆனா அத எழுதுறது குள்ள நான் ஓரு வழி ஆயிட்டேன்...
எங்க ஏதாவது சொதப்பிக்குமோன்னு ரொம்ப பயதுகிட்டே எழுதின யூடிஸ் இந்த லாஸ்ட் மூணும்....
உங்க கமெண்ட்ஸ் எல்லாம் பார்க்கும் போது .... தனசுதா ஹாப்பி அண்ணாச்சி பீலிங்...
விவேக்..... ரொம்ப கெட்டவன் கிடையாது... ஆனா கெட்டவன்
ஹி....ஹி.... ஹீ வாஸ் எ spoiled child.....
hey samma nanum thamarai akkavum onne sollitom superசூப்பர் தாமரை...
ரெண்டு பேரும் நல்ல இருகாங்க...
Specially.... கயல்... ஸ்ரீக்கு அப்ட்ட செட் ஆகும்....
தேங்க்ஸ் உங்க ஒர்க் பிஸிலையும்.... செலக்ட் பண்ணி.... சஜெக்ஷன் சொன்னதுக்கு .....
லவ் யூ டியர்
நாம பயத்துக்கே பயம் காட்றோம்..புனித் பேபி....
நீங்க அப்படிக்க ரொம்ப எஸ்ட்ரீம் எல்லாம் யோசிக்க கூடாது...
இதுக்கே நம்பளை வெச்சி செய்யுதே.... இன்னும் actual ரொமான்ஸ் எழுத முடியுமான்னு பயது... பயது.... வருது பேபி....
அதை சொன்னேன்....