All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" - கருத்துத் திரி

தாமரை

தாமரை
🙈🙈🙈🙈🙈🙈🙈செம ரொமாண்டிக் எபி தனாமா...கலக்குறீங்க...

இரண்டு ஜோடிகளின் மனங்கள் உணர்வுகள் சங்கமித்ததை ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க....


வந்துட்டானா...வில்லன்..😝😝😝😝😝😝😝😝

அடிவாங்கன்னே கிளம்பி வராங்கய்யா😐😐😐😐😐😐😐😐
 

தாமரை

தாமரை
அதர்வா..கயல்..ஓகே வா தனா மா




07chandi-veeran.jpg
துப்பறியும் சிங்கம்...கொஞ்சம் அப்பாவி..நிறைய ரொமான்ஸ் அழகு...அதர்வாஅ..

கெத்து...அதேநேரம் லவ்...ல குழையுற கயல்...செட் ஆகும்னு தோணுது..

fair ஆ வேணும் நா வேற ஸ்ரீ தேடுவோம்😉👍
 
Last edited:

Chitra Balaji

Bronze Winner
நன்றி சித்ரா😊😊😊😊😊

லவ்லி கமெண்ட் டியர்....


ஓவர் ஆல் எல்லர பத்தியும் மேன்ஷன் பண்ணிட்டிங்க.....


எஸ்.... நேத்ரனோட காதலுக்கும்... அவனோட கத்திருப்புக்கும் கிடைச்ச பரிசு தான் சூர்யாவின் காதல்.....😍😍😍😍😍😍




ஹரிஷ்.... அவன் வேற லெவல் டியர்😊😊😊😊😊


ரெண்டு பேரும் உயிருக்கு உயிராக விரும்புவது தான் பிரச்சனைக்கு காரணம் .... அது போக போக தெரியும்....


விவேக் பத்தி இன்னும் ஒரு சில யூடி களில் தெரிஞ்சிக்கலாம்....


அப்புறம்.... முக்கியமான விஷயம் சித்து டியர்..

இன்னொரு வாட்டி mam சொன்னிங்க...... நான் அழுதுடுவேன் பேபி....


மீ பாவம் யா....


தேங்க்ஸ் போர் யுவர் லவ் அண்ட் சப்போர்ட் டியர்..😍😍😍😍😍😘😘
Ha 😂 😂 😂.. Athu tongue 😝 slip ஆயி vanthuduthu... Kantipa enimel sollala...
 

Puneet

Bronze Winner
🙈🙈🙈🙈🙈🙈🙈செம ரொமாண்டிக் எபி தனாமா...கலக்குறீங்க...

இரண்டு ஜோடிகளின் மனங்கள் உணர்வுகள் சங்கமித்ததை ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க....


வந்துட்டானா...வில்லன்..😝😝😝😝😝😝😝😝

அடிவாங்கன்னே கிளம்பி வராங்கய்யா😐😐😐😐😐😐😐😐
அவங்க அதை ரொமான்டிக் எபின்னு ஒத்துக்கவே மாட்டங்குறாங்க தாமரை மா..
அப்படின்னா அவங்க ரொமான்டிக்கா எப்போ எழுதுவாங்கன்னு அந்த'😉 ரொமான்டிக் எபி படிக்க மீ Waiting😂😂😂😂
 

தாமரை

தாமரை
அவங்க அதை ரொமான்டிக் எபின்னு ஒத்துக்கவே மாட்டங்குறாங்க தாமரை மா..
அப்படின்னா அவங்க ரொமான்டிக்கா எப்போ எழுதுவாங்கன்னு அந்த'😉 எபி படிக்க மீ Waiting😂😂😂😂
ha ha..namellam tuition povanum pola avunga kitta😅😅😅😅😅😅😅💓💓💓💓💓punitha ma
 
Top