All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" - கருத்துத் திரி

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி சரண் பேபி.....


என்ன பண்ண நம்ம டிசைன் அப்படி.😊😊😊😊😊😊


தீபக்.... ரொம்ப பேசுறான்.... என்னைக்கு விவேக்கிட்ட வாங்க போறான் தெரியலை...


ரொம்ப பெரிய ஆக்ஷன் சீன் எல்லாம் கிடையாது பேபி.... நமக்கு சண்டைனாலே அலர்ஜி☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺



சூப்பர் கமெண்ட் பேபி...


லவ் யூ டூஊஊஊஊஊஊ😍😍😍😍😍😘😘😘😘😘😍😍😍😍😍


இரு சரண் பேபி நானும் இனிமே கரெக்ட்ட யூடி குடுக்கறேன்( யார கேட்டு நீ ப்ரோமிஸ் ... பண்ணுற....😣😣😣😣😣 மை மனசாட்சி 😊😊😊😊😊😊😊😊)
Paravala akka oru adi avathu viveka adikanum neththu athuku tha waiting
 

PriyaPraveen

Bronze Winner
Romba romba lovelyana story ....i like it lot....
Nethran really handsome hero...Harish superb friend.....
Suriya publiya irukka Nethran dolly....
Harish Jaishree rombave alagana sandakara pair.....
overall stoy rombave super...particular intha Parish payanam rendu jodikum thunaya koduthu santhosatha koduthu irukku lovely day......
Nethran Harish pesarappa counter voice avanga kindal rombave alagu........overall amazing.....
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Romba romba lovelyana story ....i like it lot....
Nethran really handsome hero...Harish superb friend.....
Suriya publiya irukka Nethran dolly....
Harish Jaishree rombave alagana sandakara pair.....
overall stoy rombave super...particular intha Parish payanam rendu jodikum thunaya koduthu santhosatha koduthu irukku lovely day......
Nethran Harish pesarappa counter voice avanga kindal rombave alagu........overall amazing.....


நன்றி பிரியா😊😊😊😊


அருமையான கமெண்ட்....


Overall fullஆ last யூடிவரை storyய படிச்சிருக்கிங்க.... ரொம்ப சந்தோஷம்...😊😊😊😊😊😊😊





ஒன்ஸ் அகைன் ..... தேங்க்ஸ் போர் யுவர் லவ் அண்ட் சப்போர்ட்....😍😍😍😍😍😍😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😘😘😘😘😘



தொடர்த்து உங்களின் ஆதரவை எதிர் நோக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙎



உங்கள்
தனசுதா😍😍😍
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode.... Harish and sree semma cute couple 👫 la... எப்படியோ கெஞ்சி konji avala சூர்யா kudaye thanga vechitaan... அவன் romba lonely ah d. Feel panni irukaan la so sad 😔.... Sree தான் avana நல்ல paathukanum... யாரு கமல் oda அப்பா வண்டி ah accident ஏன் அப்படி பண்ணாங்க nu puriyala... Harish எப்படி kandupidika poraano... அவன் ஏன் சூர்யா kita கல்யாணம் pathi pesa payaparan... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
ஹரீஸு நல்லா வக்கனையா சாப்ட மட்டுமே தெரிஞ்ச உன்னை சமையல்காரனாக்க பிளான் போட்டுட்டாளேடா ஸ்ரீ😳😳😳
நீ யாரு😜
அவ Ballஅ அவளுக்கே திருப்பிவிட்டு சமைக்கறதோட ஊட்டி விடுறதுக்கே ஒத்துக்க வச்சுட்ட😁😁
கிரேட்டா நீ😜

கமல் டாலி உன்னைய இப்படி சோகமா பாக்கவே முடில😔
கண்டிப்பா உன் அப்பா சாவுக்கு காரணமானவன் சிக்குவான்👍

நீ இந்தியா வர போறீயா😍😍
நானும் இங்கத்தேன் இருக்கேன்😚😚
வா வா மீட் பண்ணுவோம்😍😍😚😚😚
💃💃💃💃💃
தனா மா அருமையான பதிவு
:FlyingKiss::FlyingKiss:
 

PriyaPraveen

Bronze Winner
Interesting going...
vivek parish poran anga enna ezharai irukko.....surya ithu moolama kamal kitta nerunguvala.....
 
Top