All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

ramanidamu

Active member
ஹாய் சகோ, கதை ரொம்ப நல்லா போகுது, சைதன்யாவை புரிந்து கொள்ள முடியவில்லை, சில நேரம் சம்யுவை ரொம்ப கேர் பன்றான், சில நேரம் சாப்பிட கூட விடாமல் torture பன்றான் அவன் லவ் பண்றனா, இல்லையா,? நல்லா சுதல்ல விடுறிங்க 😇😇😇😇😇😇😇
 
vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. சையு நல்லவனா??? கெட்டவனா??? சம்யுவை ரொம்ப பிடித்து இருக்கிறது ஆனால் அவன் லவ்வை சொல்லமாட்டுகிறான்???? இப்போ தீபக் குரூப்கிட்ட மாட்டிவிட்டனா???? பாவம் அந்தபுள்ள சரக்கும் ஜூஸ்க்கு வித்தியாசம் தெரியமால் குடித்துவிட்டதே!!! இனி என்ன நடக்கும்!!!!????
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அவனை பற்றி போக போக அவன் சொல்வான் சகோ... சுத்தல் அவ்வ்....நா ரொம்ப பாவம் சகோ....இந்த ரெண்டுகளையும் வச்சுட்டு:cry::cry::cry::cry:
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. சையு நல்லவனா??? கெட்டவனா??? சம்யுவை ரொம்ப பிடித்து இருக்கிறது ஆனால் அவன் லவ்வை சொல்லமாட்டுகிறான்???? இப்போ தீபக் குரூப்கிட்ட மாட்டிவிட்டனா???? பாவம் அந்தபுள்ள சரக்கும் ஜூஸ்க்கு வித்தியாசம் தெரியமால் குடித்துவிட்டதே!!! இனி என்ன நடக்கும்!!!!????
அதான் சிஸ் எனக்கும் ஒன்னும் புரியல....நானும் சிங்கம் அனுஷ்கா மாதிரி....நல்லவனா கெட்டவனா ரிசர்ச பண்ணிட்டு இருக்கேன். அவன் எங்க லவ் பண்றான்...இனி சம்யுவும்...சைதனியாவும் நடபாங்க சிஸ்...:LOL::LOL::LOL::LOL:
 
S Sathya

Bronze Winner
ஒன்னு கதையில சைட் அடிச்சு உசுர குடிக்குது...இங்கே ஒன்னு கயிறு கட்டி விட்டு பயறு போட்டு விடு னு...என்னம்மா கண்ணு எந்த ஊர்ல பசங்களுக்கு தாலி கட்டுவாங்க... இதுல பல்பு எரியுது னு..மொத்தமா பியூஸ் போயிடுச்சும்மா போயிடுச்சு :LOL::LOL::LOL:
நீங்க கயிரோடதான் வருவாங்கனு சொன்னிங்க கயிறு கட்டிட்டு வருவாங்கனு சொல்லவே இல்லை அதனாலதான் ஒரு சந்தேகத்துல கேட்டேன் ஒரு வேலை சம்யு லூச கல்யாணம் செஞ்சிடுவாங்களோனு ஒரு பயம் வந்துட்டு
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:rolleyes: idhukku நம்ம director கோபால் பதில் சொல்லுவாங்கனு நம்புறேன்

பதில் தானே சொல்லிட்டா போச்சு ....

இன்னும் ரெண்டு எபில இதுக்கு பதில் கிடைக்கும் சீஸ்...;););)
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்க கயிரோடதான் வருவாங்கனு சொன்னிங்க கயிறு கட்டிட்டு வருவாங்கனு சொல்லவே இல்லை அதனாலதான் ஒரு சந்தேகத்துல கேட்டேன் ஒரு வேலை சம்யு லூச கல்யாணம் செஞ்சிடுவாங்களோனு ஒரு பயம் வந்துட்டு

எம்மா எம்மா ஒரு புள்ள மந்திர கயறு எல்லாம் தருதே...போன போகுதா அதுக்கு ஒரு சீன் வைக்கலாம் னு நினச்சா இப்படி பொசுக்குன்னு உங்க டீம்ல இருக்க என்ன சந்தேகப்பட்டுடீங்களே சீஸ்... :mad::mad::mad:💔💔💔💔நெஞ்சு பொறுக்குதில்லையே....
 
நம்ப முடியவில்லை இல்லை இல்லை......
 
Status
Not open for further replies.
Top