All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சும்மாவே அவன் கிஸ் பண்ணுவான் இப்ப வேற சூட்டுக்கு தூக்கிட்டு போறான்!!! பல தரமான சம்பவம் நடக்கபோகுதோ!!!! எதற்கும் அடுத்த பதிவை நான் கண்ணை மூடிட்டே படிக்கிறேன் :D:D🤪 ஏன்னா நான் சின்னபிள்ளை

சேச்சே உங்களுக்கு மட்டும் ஒரு பச்சை கண்ணாடி பார்சல்..போட்டுட்டு படிங்க...யாருக்கும் தெரியாம நான் பார்த்துக்கறேன் ..முக்கியமா சத்யா சீஸ் கு

🤪🤪🤪
 

S Sathya

Bronze Winner
வெரி நைஸ் யூடி. எனக்குமே டவுட்டுதான் இந்தபுள்ள குடிச்சிட்டு அலப்பறை பண்ணுதா??? இல்லை சும்மா லுலாய்க்கு நடிக்குதா???
அப்படியும் இருக்குமோ chaiyuva பழிவாங்க பண்ணுன plan தானா இது? Patel and varma companyoda puppet ah irupangalo indha samyu :unsure::unsure::unsure:
 

S Sathya

Bronze Winner
சும்மாவே அவன் கிஸ் பண்ணுவான் இப்ப வேற சூட்டுக்கு தூக்கிட்டு போறான்!!! பல தரமான சம்பவம் நடக்கபோகுதோ!!!! எதற்கும் அடுத்த பதிவை நான் கண்ணை மூடிட்டே படிக்கிறேன் :D:D🤪 ஏன்னா நான் சின்னபிள்ளை
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔 me to me: onnum illada onnum illa nee azhadha chaiyu unakkuthan avanga romba nalla paiyanda nambuda
 

S Sathya

Bronze Winner
அவ வரட்டும் சீஸ்...நா அவளை புடுச்சு கேட்கறேன்...என்னை நினைச்சிட்டு இருக்க உன் மனசுலனு...:mad::mad::mad:
செய்றதெல்லாம் செஞ்சிட்டு என்ன ஒரு நடிப்பு
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படியும் இருக்குமோ chaiyuva பழிவாங்க பண்ணுன plan தானா இது? Patel and varma companyoda puppet ah irupangalo indha samyu :unsure::unsure::unsure:
இருக்கலாம் இருக்கலாம் ..நம்ம என்னை பண்ணுவோம் ஒரு டிடெக்ட்டிவ் வச்சு கண்டுபுடிப்போம் ஓகே
(y)(y)(y)
 
சம்யுவை யாரு பழிவாங்க இப்படி செய்தார்கள் பழிவாங்கா நினைத்தது சம்யுவா அல்லது சைத்தன்யானையா சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 
Status
Not open for further replies.
Top