All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
கட்டிவிட சொல்லிட்டேன் பா.அடுத்த எபில கயிரோடதான் உங்க ஆளு வருவாரு போதுமா...🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
எது கயிறா இருங்க இருங்க நீங்க எந்த கயிறை சொல்றிங்க எனக்கு இப்போதான் பல்பு எரியுது உண்மைய சொல்லுங்க ja ja sis நீங்க எதை மனசுல வச்சி சொல்றிங்க அய்யகோ என் டார்லிங்க என்கிட்டேர்ந்து பறிச்சிட்டு போக plan பண்ணிட்டாங்க polarukke 😭😭😭😭😭
 

Chitra Balaji

Bronze Winner
அப்டி சொல்லுங்க sis தினமும் புதுசு புதுசா இந்தம்மாதான் பாக்குறாங்க இதுல இவங்களுக்கு chaiyu கண்ணுல எதோ புதுசா தெரியுதாமாம் எனக்கு தீபக் அப்பறோம் அந்த 2பொண்ணுங்க மேலயும் சந்தேகம் வருது காலைலேர்ந்து சாப்பிடாம இருந்ததெல்லாம் midaas companyave காலி பண்ணதானா???
அவல ஏன் maa target பண்றாங்க.... Saithanyaa தானே maa avanga target ah இருக்கனும்..... எதுக்காக avana target pannanum
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Anga already eoki story readers kuvinchi irukanga sis cm pm election kalla vote ella panchayathum mudinchi ippothan amaithiya irukku adhu namakku venam innaikkukooda kaiya pudichi izhuthiyanu panchayat nadandhuchu london safe than sis avlo seekiram police pudikka mudiyadhu illanaa mallaiya innerathukku kambi ennitrupare?
சரி சரி லண்டன் போலாம் ஓகே
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எது கயிறா இருங்க இருங்க நீங்க எந்த கயிறை சொல்றிங்க எனக்கு இப்போதான் பல்பு எரியுது உண்மைய சொல்லுங்க ja ja sis நீங்க எதை மனசுல வச்சி சொல்றிங்க அய்யகோ என் டார்லிங்க என்கிட்டேர்ந்து பறிச்சிட்டு போக plan பண்ணிட்டாங்க polarukke 😭😭😭😭😭
ஒன்னு கதையில சைட் அடிச்சு உசுர குடிக்குது...இங்கே ஒன்னு கயிறு கட்டி விட்டு பயறு போட்டு விடு னு...என்னம்மா கண்ணு எந்த ஊர்ல பசங்களுக்கு தாலி கட்டுவாங்க... இதுல பல்பு எரியுது னு..மொத்தமா பியூஸ் போயிடுச்சும்மா போயிடுச்சு :LOL::LOL::LOL:
 
Status
Not open for further replies.
Top