All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
Ooooo.... Avana தானே alat ah இருக்க solli சொன்னாங்க detective.... Samyu ஏன் target பண்றாங்க athuyum அந்த பட்டேல் group la இருக்கற ஆளுங்க.... Onnum puriyala ye avangaluku thaan business deal நல்ல படியா mudinjithu தானே appram ஏன்??? Kaalila இருந்து ஒண்ணுமே சாப்பிடாமல் vera இருக்கா அது vera avala seriya சிந்திக்க விடாமல் செய்து..... Saithanyaa oda கண்ணுல புதுசா என்ன theriyuthu..... Ivaluku மட்டும் புதுசு புதுசா தெரியும்..... தீபக் ava kita romba close ah pazhagara maari illa..... Juice la enna kalanthaanga... Mayangita... Nalavelai saithanyaa avala kavanichaan... Super Super maa....
அப்டி சொல்லுங்க sis தினமும் புதுசு புதுசா இந்தம்மாதான் பாக்குறாங்க இதுல இவங்களுக்கு chaiyu கண்ணுல எதோ புதுசா தெரியுதாமாம் எனக்கு தீபக் அப்பறோம் அந்த 2பொண்ணுங்க மேலயும் சந்தேகம் வருது காலைலேர்ந்து சாப்பிடாம இருந்ததெல்லாம் midaas companyave காலி பண்ணதானா???
 

S Sathya

Bronze Winner
police police inga oru international criminal irukanga..vanga vanthu puduchuttu ponga:LOL::LOL::LOL:
Police laam jujube sis எங்களுக்கு மல்லையா எனக்கு சொந்தகாரவங்கதான் அப்டியே லண்டன்கு தப்பிச்சிடுவேன் chaiyu வ கூட்டிகிட்டுதான் 😁
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்டி சொல்லுங்க sis தினமும் புதுசு புதுசா இந்தம்மாதான் பாக்குறாங்க இதுல இவங்களுக்கு chaiyu கண்ணுல எதோ புதுசா தெரியுதாமாம் எனக்கு தீபக் அப்பறோம் அந்த 2பொண்ணுங்க மேலயும் சந்தேகம் வருது காலைலேர்ந்து சாப்பிடாம இருந்ததெல்லாம் midaas companyave காலி பண்ணதானா???
டெய்லி பாக்கற அவ கண்ணுக்கு புதுசா ஏதோ தெரியுது போல...நா அல்ரெடி சொல்லிட்டேன் ...நோ ஸ்டொமக் பர்னிங்..ஏங்க.. அவளே பாவம் காலைல இருந்து சோறு தண்ணி இல்லாம கிடச்சத குடுச்சுட்டா..பாவம்ங்க அவ...:sick::sick::sick:dont go green Sathya dear
 

S Sathya

Bronze Winner
யாரங்கே சைதன்யாவுக்கு சத்யா குடுத்த மந்திர கயிறை கட்டி விடுங்கப்பா.இல்லனா..என்ன வந்து கட்டிவச்சி அடிப்பாங்க
:smiley47:
ரொம்பவே powerful கயிறு sis 48 நாள் பூஜா செஞ்சது நம்புங்க
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Police laam jujube sis எங்களுக்கு மல்லையா எனக்கு சொந்தகாரவங்கதான் அப்டியே லண்டன்கு தப்பிச்சிடுவேன் chaiyu வ கூட்டிகிட்டுதான் 😁
லண்டன்க்கு கூட இந்தியன் போலீஸ் வந்துருவாங்க..நீ வேணா கைலாஷ் போங்களேன்...
🤪🤪🤪
 

S Sathya

Bronze Winner
டெய்லி பாக்கற அவ கண்ணுக்கு புதுசா ஏதோ தெரியுது போல...நா அல்ரெடி சொல்லிட்டேன் ...நோ ஸ்டொமக் பர்னிங்..ஏங்க.. அவளே பாவம் காலைல இருந்து சோறு தண்ணி இல்லாம கிடச்சத குடுச்சுட்டா..பாவம்ங்க அவ...:sick::sick::sick:dont go green Sathya dear
Green??? Nejamave puriyala sis naa midaas companyathaane sonnen
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்பவே powerful கயிறு sis 48 நாள் பூஜா செஞ்சது நம்புங்க
கட்டிவிட சொல்லிட்டேன் பா.அடுத்த எபில கயிரோடதான் உங்க ஆளு வருவாரு போதுமா...🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Green??? Nejamave puriyala sis naa midaas companyathaane sonnen
பொறாமையில் பொங்கறதா வேண்டாம் னு சொல்ல டோன்ட் கோ க்ரீன் னு சொல்லுவாங்க சீஸ்
 

S Sathya

Bronze Winner
லண்டன்க்கு கூட இந்தியன் போலீஸ் வந்துருவாங்க..நீ வேணா கைலாஷ் போங்களேன்...
🤪🤪🤪
Anga already eoki story readers kuvinchi irukanga sis cm pm election kalla vote ella panchayathum mudinchi ippothan amaithiya irukku adhu namakku venam innaikkukooda kaiya pudichi izhuthiyanu panchayat nadandhuchu london safe than sis avlo seekiram police pudikka mudiyadhu illanaa mallaiya innerathukku kambi ennitrupare?
 

S Sathya

Bronze Winner
பொறாமையில் பொங்கறதா வேண்டாம் னு சொல்ல டோன்ட் கோ க்ரீன் னு சொல்லுவாங்க சீஸ்
Me....poraamai💔💔💔💔💔 no sis adhukku peru love
 
Status
Not open for further replies.
Top