All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Mathina

Member
ஏகன் பத்தி படிக்கறதே தனி சுகம்... அலர் சரி சொல்லிடுமா.. ஏகன் பாவம்.. சரி சொல்லா வெச்சிருங்க. Sis...
 

sivanayani

விஜயமலர்
ஏகன் பத்தி படிக்கறதே தனி சுகம்... அலர் சரி சொல்லிடுமா.. ஏகன் பாவம்.. சரி சொல்லா வெச்சிருங்க. Sis...
naanaayaa matetnkiren. avana love pannurathu therinchappave, veetta vittu poka mudivu senchava... keppaalaa. :love::love::love::love:
 

Jeen

Well-known member
Wow ஏகனின் காதல் வெளிப்பாடு அருமை. my dear sis அலர் ok சொல்லுவாலா. ..அக்கா நிலவே என்னிடம் கதைக்கு விமர்சனம் பகுதியில் tyep பண்ண முடியவில்லை.
அது work பண்ணவில்லை.
 

Chitra Balaji

Bronze Winner
துப்பாக்கி ah பாத்து thaan payanthaala...... தவம் ah velai ah vittu எடுக்க maatenu sollitaan.... Just miss kiss 😘 அந்த இடம் தான் avalodaya காதல் ah உணர்ந்த..... Ava mela avaluku எவ்வளவு காதல் nu. ...thambi பொண்டாட்டி ah avan கல்யாணம் பண்ணின அது avanuku அவமானம் nu ninaikira.... ஊருல irukaravanga avana pathappa பேசுவாங்க nu ninaikira.... So இங்க irukarathu naala தானே இந்த கஷ்டம் so அங்க இருந்து avangaluku தெரியாமல் poodanum nu. முடிவு eduthutaa.... தாத்தா yum egavaamanum சிலம்பம் பண்றாங்க.... அவன பாத்து அப்படியே ninuta sir அப்படியே freeze aaitaru 😊 😊 😊 😊 😊 தாத்தா yum பாட்டியும் பாத்து taanga.... தாத்தா avaluku solli கொடுத்த kuda avalavu kovam varuthu avanuku 😊 😊 😊 😊.....kadaisila ava kita avan manasula ullathu expose pannitaan... இனிமேல் என்ன... Kantipa athuku ஒதுக்க மாட்டா.... Enna aaga pooguthoo... Super Super Super maa.... Semma episode.. Eagerly waiting for next episode
 
Status
Not open for further replies.
Top