All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. இந்த அலர் பொண்ணு ஏன் இப்படி பண்ணுது???? உடல், பொருள்,ஆவி அனைத்துமே ஏகவாமன் பக்கம் போய்விட்டதே இதற்கு பெயர் காதல்!!! ஏகா சார் காதலை சொல்லிவிட்டார் இனி அலர்யின் பதில் ??? ( அலர் நோ சொல்லிச்சு ரைட்டர்ஜி அலரையை தூக்கிட்டு ஏகவாமன் கல்யாணம் பண்ண எத்தனையே பெண்கள் கியூ வரிசையில் நிற்கிறார்கள் (நானும்) அவர்களை ஏகவாமனுக்கு ஜோடியாக போட்டுவிடுங்கள்)
 
ரொம்ப நல்லா இருக்கு
தாத்தா பாட்டியுடன
பேரனின் பாசம்
கம்பு சண்டை
அலரிடம் தடுமாற்றம். துணிந்து
அவன் மனதில் இருக்கும்
அன்பை தெரியப்படுத்திய
விதம்❤️😍
 
sivanayani

விஜயமலர்

haa haa sema pottiyaa irukumpolaye. aana athuku antha karumanthiram pudicha ekavaman sammatham sollanumla. atha nenachaathaan pakkunnu pakkunnu pakkunnu aakuthu :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
ரொம்ப நல்லா இருக்கு
தாத்தா பாட்டியுடன
பேரனின் பாசம்
கம்பு சண்டை
அலரிடம் தடுமாற்றம். துணிந்து
அவன் மனதில் இருக்கும்
அன்பை தெரியப்படுத்திய
விதம்❤😍
I am blessed. thank you so much ma. :love::love::love::love:
 
Madhu Malar

Well-known member
Double damaka ud... Super super... Finally vaaman proposed to alar.. Ipdiyum propose pannalama super ah thannoda kadhala maraiva solli irukan.. Alar nalla chance neeyum unnoda kadhala solrathu mathiri sammatham sollu.. Kundakka mandakkaya ethayo mudivu edukurathu pola avan proposal ah ignore pannidatha.. Apram athiradi vaamana than paapa solliten.. Semma ud nayanima😘😘😘
 
mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Really superb ud
alar um love pandra...but avankita than solla mattengira...
epdiyo namma hero propose pannitaru. .....💜💜
 
sivanayani

விஜயமலர்
Double damaka ud... Super super... Finally vaaman proposed to alar.. Ipdiyum propose pannalama super ah thannoda kadhala maraiva solli irukan.. Alar nalla chance neeyum unnoda kadhala solrathu mathiri sammatham sollu.. Kundakka mandakkaya ethayo mudivu edukurathu pola avan proposal ah ignore pannidatha.. Apram athiradi vaamana than paapa solliten.. Semma ud nayanima😘😘😘
appadi podu aruvala. sema sema sema comment thank you so much Madhu. enka ava sammatham sola pora. ava solrathukulla, ennoda thala urunduumya. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top