All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
செம கமெண்ட்....அட அட அட கலக்கிட்டீங்க நயனி....
அடேய் ஏகா துண்ட கட்டிக்கிட்டு நிப்பனு பார்த்தா துப்பாக்கியோட நிக்குற....ஆனா ஊனா துப்பாக்கிய அவ கிட்ட காட்டு உன்ற காதல் விளங்கிடும்.....
ஆஹா கிஸ்ஸிங்கு ஜஸ்டு மிஸ்ஸு...பரவால better luck next time....
அலரு ஒரு வழியா உன் கடினமான மண்டையோட்டையும் தாண்டி காதல்னு புரிஞ்சிதே...சொப்பா மிடில....
ஓடி போக போறியா....போ நீ முன்னால போனா நான் பின்னால வாரேன்னு முனியம்மா பாட்டு பாடிக்கிட்டே வந்திடுவான்.
தாத்தா கம்பு சண்டை சொல்லி தரேனு பேரனுக்கு வயிறு எரிய வைக்கிறியே உனக்கே நியாயமா? இது அடுக்குமா..அங்கன பாட்டி சும்மா தான கிடக்குதுனு பார்த்தா....பாட்டி கம்பு சுத்துது.....அடங்கொப்புறானே.....நயனி கம்பு சண்டை சூப்பர்....கண்முன்னாடி காட்சிய கொண்டு வந்துட்டீங்க....
ஆணி புடுங்கறது...நம்ம மேட்டர் வந்திடுச்சி....வாசகர்களோட சந்தேகத்த என்னமாமா நிவர்த்தி செய்றீஙக....
கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டுட்டான்..பலே பலே
எப்படியும் சம்மதிக்க மாட்டா நாம யோசிச்சு ஏன் மூளைய குழப்பிக்கணும்...அதுக்கு தான் நயனி இருக்காங்களே....என்னமா கரெக்ட் தான
நன்றி மாசெம கமெண்ட்....
Whyma... enakum theriyalaye.. athu open aa thaan iruku... sign in pannittu try panni paarunka and Thank you maWow ஏகனின் காதல் வெளிப்பாடு அருமை. my dear sis அலர் ok சொல்லுவாலா. ..அக்கா நிலவே என்னிடம் கதைக்கு விமர்சனம் பகுதியில் tyep பண்ண முடியவில்லை.
அது work பண்ணவில்லை.
Thank you so much ma.Nice ud
aamaa aamaa aamaa.. nichayama othukamattaa... veetta vittu pokathaan paappaa... avanka kalyanam eppadi nadakkum.... puriyatha puthirthaanpaa... and thank you sooooo much ma.துப்பாக்கி ah பாத்து thaan payanthaala...... தவம் ah velai ah vittu எடுக்க maatenu sollitaan.... Just miss kiss அந்த இடம் தான் avalodaya காதல் ah உணர்ந்த..... Ava mela avaluku எவ்வளவு காதல் nu. ...thambi பொண்டாட்டி ah avan கல்யாணம் பண்ணின அது avanuku அவமானம் nu ninaikira.... ஊருல irukaravanga avana pathappa பேசுவாங்க nu ninaikira.... So இங்க irukarathu naala தானே இந்த கஷ்டம் so அங்க இருந்து avangaluku தெரியாமல் poodanum nu. முடிவு eduthutaa.... தாத்தா yum egavaamanum சிலம்பம் பண்றாங்க.... அவன பாத்து அப்படியே ninuta sir அப்படியே freeze aaitaru தாத்தா yum பாட்டியும் பாத்து taanga.... தாத்தா avaluku solli கொடுத்த kuda avalavu kovam varuthu avanuku .....kadaisila ava kita avan manasula ullathu expose pannitaan... இனிமேல் என்ன... Kantipa athuku ஒதுக்க மாட்டா.... Enna aaga pooguthoo... Super Super Super maa.... Semma episode.. Eagerly waiting for next episode