All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Nayaki

Bronze Winner
எங்கள பாத்தா எப்படி இருக்குது ரைட்டர்...துப்பாக்கிய அம்புட்டு தூரம் வச்சுகிட்டு வந்தவளுக்கு அவன் கையில பாத்ததும் அலறாலா....லொள்ளு லொள்ளு...அம்புட்டும் லொள்ளு...இது யாருக்குனு உங்களுக்கே தெரியும்...நாங்க சொன்னதுக்காகவே சீன மாத்திடீகதான...
அடியே அலரு உன்னோட அலப்பறைக்கு அளவில்லாம போகுது... அவன் உன சுட போறானா...ஏண்டி ஏன்....
கிஸ் ஜஸ்டு மிஸ்டு....விடறா வுடறா வாமனா வட்டியும் முதலுமா வாங்கிக்கலாம்....
தாத்தாவும், வாமனும் போடும் கம்பு சண்டை செம போங்க...அட பக்கி பையலே உனக்கு உன்ற தாத்தன பாத்து வயிறு எரியுதா...அடேய் ஏண்டா ஏன்...
வாமனா டைம் பாத்து கப்புனு கல்யாணத்துக்கு கேட்டுபுட்ட....ஆனா அவ இங்கிட்டு இருந்து கிளம்ப தயாறா இருக்கா...
தாத்தா பாட்டி கருணையால எதாவது நல்லது நடக்குமா இல்ல வழக்கம் போல ஹீரோயிணி ஆர்மி ரைட்டர் இவங்க வில்லதனத்தை காட்ட போறாங்களானு பாக்க வெயிட்டிங்....
(வெகு நாளைக்கு பிறகு இன்னைக்கு தா 2 எபி வந்திருக்கு)
 
marry

Bronze Winner
அட அட அட கலக்கிட்டீங்க நயனி....😘😘😘😘
அடேய் ஏகா துண்ட கட்டிக்கிட்டு நிப்பனு பார்த்தா துப்பாக்கியோட நிக்குற....ஆனா ஊனா துப்பாக்கிய அவ கிட்ட காட்டு உன்ற காதல் விளங்கிடும்.....
ஆஹா கிஸ்ஸிங்கு ஜஸ்டு மிஸ்ஸு...பரவால better luck next time....😂😂😂
அலரு ஒரு வழியா உன் கடினமான மண்டையோட்டையும் தாண்டி காதல்னு புரிஞ்சிதே...சொப்பா மிடில....😜😜😜
ஓடி போக போறியா....போ😗😗 நீ முன்னால போனா நான் பின்னால வாரேன்னு முனியம்மா பாட்டு பாடிக்கிட்டே வந்திடுவான்.
தாத்தா கம்பு சண்டை சொல்லி தரேனு பேரனுக்கு வயிறு எரிய வைக்கிறியே உனக்கே நியாயமா? இது அடுக்குமா..அங்கன பாட்டி சும்மா தான கிடக்குதுனு பார்த்தா....🙄🙄🙄🙄🙄பாட்டி கம்பு சுத்துது.....அடங்கொப்புறானே.....நயனி கம்பு சண்டை சூப்பர்....கண்முன்னாடி காட்சிய கொண்டு வந்துட்டீங்க....👏👏👏
ஆணி புடுங்கறது...நம்ம மேட்டர் வந்திடுச்சி....வாசகர்களோட சந்தேகத்த என்னமாமா நிவர்த்தி செய்றீஙக....😂😂😂😂😂
கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டுட்டான்..பலே பலே
எப்படியும் சம்மதிக்க மாட்டா நாம யோசிச்சு ஏன் மூளைய குழப்பிக்கணும்...அதுக்கு தான் நயனி இருக்காங்களே....என்னமா கரெக்ட் தான😜😜😜😜😜
 
செம கமெண்ட்....
 
sivanayani

விஜயமலர்
Wow ஏகனின் காதல் வெளிப்பாடு அருமை. my dear sis அலர் ok சொல்லுவாலா. ..அக்கா நிலவே என்னிடம் கதைக்கு விமர்சனம் பகுதியில் tyep பண்ண முடியவில்லை.
அது work பண்ணவில்லை.
Whyma... enakum theriyalaye.. athu open aa thaan iruku... sign in pannittu try panni paarunka and Thank you ma:love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
துப்பாக்கி ah பாத்து thaan payanthaala...... தவம் ah velai ah vittu எடுக்க maatenu sollitaan.... Just miss kiss 😘 அந்த இடம் தான் avalodaya காதல் ah உணர்ந்த..... Ava mela avaluku எவ்வளவு காதல் nu. ...thambi பொண்டாட்டி ah avan கல்யாணம் பண்ணின அது avanuku அவமானம் nu ninaikira.... ஊருல irukaravanga avana pathappa பேசுவாங்க nu ninaikira.... So இங்க irukarathu naala தானே இந்த கஷ்டம் so அங்க இருந்து avangaluku தெரியாமல் poodanum nu. முடிவு eduthutaa.... தாத்தா yum egavaamanum சிலம்பம் பண்றாங்க.... அவன பாத்து அப்படியே ninuta sir அப்படியே freeze aaitaru 😊😊😊😊😊 தாத்தா yum பாட்டியும் பாத்து taanga.... தாத்தா avaluku solli கொடுத்த kuda avalavu kovam varuthu avanuku 😊😊😊😊.....kadaisila ava kita avan manasula ullathu expose pannitaan... இனிமேல் என்ன... Kantipa athuku ஒதுக்க மாட்டா.... Enna aaga pooguthoo... Super Super Super maa.... Semma episode.. Eagerly waiting for next episode
aamaa aamaa aamaa.. nichayama othukamattaa... veetta vittu pokathaan paappaa... avanka kalyanam eppadi nadakkum.... puriyatha puthirthaanpaa... and thank you sooooo much ma. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top