All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஆரியன் செம்ம, இப்படி தான் அந்த ஷிவானி மூக்கை உடைக்கனும்.
ஐயோ இந்த ஷிவானிய பார்த்தாலே பத்திட்டு வருது எப்படி உடனே, உடனே மூஞ்சிய மாத்திட்டு நல்லவ மாதிரி ஆக்ட்டிங் கொடுக்குறா.
இதுல எங்க ஸ்ரீ யை வினையம் புடிச்சவன்னு சொல்றீயா , நீ தான் விஷஜந்து.
அதுக்குள்ள கல்யாண தேதி முடிவு பண்ணிட்டாங்களா .
கலைவாணன் அப்பா பெயரை கெடுக்க முயற்சி செய்யும் இந்த கேடுகெட்ட கார்த்திக் அன்ட் அவன் குரூப்பை ஒரு வழி பண்ணனும் .

ஸ்ரீ குட்டி கலக்கிட்டா.. செம பல்பு கார்த்திக்கு.. அரும்பொறை பொண்ணுக்கு சூப்பரா அட்வைஸ் பண்ணிருக்காரு..
பானு நீ பண்ண வினை எல்லாம் உனக்கே திரும்புது.. உன் பொண்ணு உன்னை மிஞ்சிட்டா...
மாட்டுனா ஷிவானி.. திரும்பியும் எதுவும் டிராமா பண்ணிடுவாளோ
ஸ்ரீ க்கு எதுவும் கஷ்டம் குடுக்காதிங்க sis..
Enna Sis Neenga rendu naal kalichu ud nu solluringa …. Antha moolaiveengi ku veengutho illaiyo ennaku mandai veenga poguthu….. aachoo enna aga poguthu nu pls engala consider pani nalaikae kuduthudunga
Sri ah kadathuravan thaan pavam oh ava kekurathuku pathil solli… sapida vangi kudathu tired agi … thaniya vidama koodavae irunga da bayanthu varathu la nu torture paniduva nu nenaikuren
ஸ்ரீ குட்டி, தங்க புள்ள, இப்படி தான் யார் பேச்சையும் நம்ப கூடாது, உன்னோட தந்தை உனக்கு எல்லாவற்றிலும் பெஸ்ட் தான் டா, உன்னோட அப்பா தான் ரியல் ஹீரோ, இன்றைய காலகட்டத்தில் பெண்கள் எப்படி எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை உனக்கு அறிவுறுத்தியது அருமை
அடகொடுமையே ராகவி நீ ஸ்ரீயை அந்த அரக்கன் கிட்ட மாட்டிவிட ரூட் போட்டு அதுக்கு பணமும் கொடுக்க உன் தாயோட தாலிகொடியையே அறுத்து எடுத்துகொண்டு செல்லும் நிலைக்கு வந்துட்ட நீ எல்லாம் என்ன ஜென்மம் .
அடுத்து இந்த டூபாக்கூர் ஷிவானி பொய் மேல பொய், உனக்கு தோழியா வந்ததும் உனக்கு மேல .
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.