Narmadha
Bronze Winner
ஆரியன் செம்ம, இப்படி தான் அந்த ஷிவானி மூக்கை உடைக்கனும்.
ஐயோ இந்த ஷிவானிய பார்த்தாலே பத்திட்டு வருது எப்படி உடனே, உடனே மூஞ்சிய மாத்திட்டு நல்லவ மாதிரி ஆக்ட்டிங் கொடுக்குறா.
இதுல எங்க ஸ்ரீ யை வினையம் புடிச்சவன்னு சொல்றீயா , நீ தான் விஷஜந்து.
அதுக்குள்ள கல்யாண தேதி முடிவு பண்ணிட்டாங்களா .
கலைவாணன் அப்பா பெயரை கெடுக்க முயற்சி செய்யும் இந்த கேடுகெட்ட கார்த்திக் அன்ட் அவன் குரூப்பை ஒரு வழி பண்ணனும் .
விறுவிறுப்பான பதிவு சிஸ் .