All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி லக்ஷ்மியின்-💃 அழகான ராட்சசியே 💘 அடிக்கரும்பாய் இனிக்கிறியே 💖- கருத்துத்திரி

Narmadha

Bronze Winner
ஆரியன் செம்ம, இப்படி தான் அந்த ஷிவானி மூக்கை உடைக்கனும்🤭🤭🤭🤭.

ஐயோ இந்த ஷிவானிய பார்த்தாலே பத்திட்டு வருது எப்படி உடனே, உடனே மூஞ்சிய மாத்திட்டு நல்லவ மாதிரி ஆக்ட்டிங் கொடுக்குறா😤😤😤😤😤😤😤.
இதுல எங்க ஸ்ரீ யை வினையம் புடிச்சவன்னு சொல்றீயா 😡😡😡😡, நீ தான் விஷஜந்து.

அதுக்குள்ள கல்யாண தேதி முடிவு பண்ணிட்டாங்களா 😯😯😯😯😯.

கலைவாணன் அப்பா பெயரை கெடுக்க முயற்சி செய்யும் இந்த கேடுகெட்ட கார்த்திக் அன்ட் அவன் குரூப்பை ஒரு வழி பண்ணனும் 😡😡😡😡😡😡😡.

விறுவிறுப்பான பதிவு சிஸ் 😍😍😍😍😍.
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
ஆரியன் செம்ம, இப்படி தான் அந்த ஷிவானி மூக்கை உடைக்கனும்🤭🤭🤭🤭.

ஐயோ இந்த ஷிவானிய பார்த்தாலே பத்திட்டு வருது எப்படி உடனே, உடனே மூஞ்சிய மாத்திட்டு நல்லவ மாதிரி ஆக்ட்டிங் கொடுக்குறா😤😤😤😤😤😤😤.
இதுல எங்க ஸ்ரீ யை வினையம் புடிச்சவன்னு சொல்றீயா 😡😡😡😡, நீ தான் விஷஜந்து.

அதுக்குள்ள கல்யாண தேதி முடிவு பண்ணிட்டாங்களா 😯😯😯😯😯.

கலைவாணன் அப்பா பெயரை கெடுக்க முயற்சி செய்யும் இந்த கேடுகெட்ட கார்த்திக் அன்ட் அவன் குரூப்பை ஒரு வழி பண்ணனும் 😡😡😡😡😡😡😡.

விறுவிறுப்பான பதிவு சிஸ் 😍😍😍😍😍.
நன்றி டா நன்றி டா 😍😍😍😍😍😍😍😍
இன்னைக்கு அடுத்த பதிவு வரும் 🤗🤗
 

Indhumathy

Well-known member
ஸ்ரீ குட்டி கலக்கிட்டா.. 😘😘🥰🥰 செம பல்பு கார்த்திக்கு..🤣🤣🤣🤣 அரும்பொறை பொண்ணுக்கு சூப்பரா அட்வைஸ் பண்ணிருக்காரு.. 👌
பானு நீ பண்ண வினை எல்லாம் உனக்கே திரும்புது.. உன் பொண்ணு உன்னை மிஞ்சிட்டா...
மாட்டுனா ஷிவானி.. 🤣🤣🤣 திரும்பியும் எதுவும் டிராமா பண்ணிடுவாளோ 🤔🤔
ஸ்ரீ க்கு எதுவும் கஷ்டம் குடுக்காதிங்க sis..
 

Thulasipriyanga

New member
Enna Sis Neenga rendu naal kalichu ud nu solluringa …. Antha moolaiveengi ku veengutho illaiyo ennaku mandai veenga poguthu….. aachoo enna aga poguthu nu pls engala consider pani nalaikae kuduthudunga 🙏🏻🙏🏻🙏🏻
Sri ah kadathuravan thaan pavam oh 😰 ava kekurathuku pathil solli… sapida vangi kudathu tired agi … thaniya vidama koodavae irunga da bayanthu varathu la nu torture paniduva nu nenaikuren 🤔🤔🤔🤔
 

saru

Bronze Winner
Lovely update
Ada paavi raagavi
Ede ivangala thooka 8 pera
All mathi yhuka poranivala
Krish koodavirukan konjam nimmathi
Sivani ha ha matna
 

Narmadha

Bronze Winner
ஸ்ரீ குட்டி, தங்க புள்ள, இப்படி தான் யார் பேச்சையும் நம்ப கூடாது, உன்னோட தந்தை உனக்கு எல்லாவற்றிலும் பெஸ்ட் தான் டா, உன்னோட அப்பா தான் ரியல் ஹீரோ, இன்றைய காலகட்டத்தில் பெண்கள் எப்படி எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை உனக்கு அறிவுறுத்தியது அருமை👏👏👏👏👏👏👏👏👏👏

அடகொடுமையே ராகவி நீ ஸ்ரீயை அந்த அரக்கன் கிட்ட மாட்டிவிட ரூட் போட்டு அதுக்கு பணமும் கொடுக்க உன் தாயோட தாலிகொடியையே அறுத்து எடுத்துகொண்டு செல்லும் நிலைக்கு வந்துட்ட நீ எல்லாம் என்ன ஜென்மம் 😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬.

அடுத்து இந்த டூபாக்கூர் ஷிவானி பொய் மேல பொய், உனக்கு தோழியா வந்ததும் உனக்கு மேல 😤😤😤😤😤.

ஆர்யன் கிட்ட ஷிவானி மாட்டிக்கிட்டா
டும் டும் டும் 💃💃💃💃.
ஷிவானி சாயம் வெளுக்க போகுது டும் டும் டும் 💃💃💃💃.
பிள்ளையார் அப்பா தலைக்கவசத்தோடு ரெடியாகிட்டார் டும் டும் டும் 😝😝😝😝😝😂😂😂😂😂😂😂.

பரபரப்பான எபி சிஸ்டர் 😍😍😍😍😍😍.
 
Last edited:

Sivakumari

Well-known member
shivaniyoda mugam ipothan Aari sir ku konjam theriyuthu super vanthu samalipal athaiyum nambidathada paya.sri kutty appa ponnu evvalavu azhaga antha fraud karthika samalikira. kulanthai manam konda kumari. intha mathiri oru angel namma veettil irunthal eppadi irukumnu eanga vaikira. allot aagitaru pillaiyar ha ha... nice update pa
 

saru

Bronze Winner
Thanga pullaya moolai veengikooda korthu vituteengaledaaa
Analum amaichara paHivanga ipadiya
Ipo pink saree l akapyanam nadakapodu
Senjavan mattum thala Kaila matatum apram iruku
Epdioh thangapulla safe adnala un Manda thapichadu swaaaa darlinguuu
Raagavi ah vum safe aakidu ana avala teliyavaikonum
Krish pakkam varave padathu
 
Top