All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி லக்ஷ்மியின்-💃 அழகான ராட்சசியே 💘 அடிக்கரும்பாய் இனிக்கிறியே 💖- கருத்துத்திரி

Sivakumari

Well-known member
very nice update. pullaiyar ammakita complain pandrathu, avara therichi ooda vidrathu ellam namma Sri Pappava la mattumthan mudiyum shivaniku Mr. perfect test vaipathu ellaam kanava. ha ha.. sriku substitute ay kidaiyathu. Interesting move pa
 
Narmadha

Bronze Winner
ஸ்ரீ பட்டாம்பூச்சி போல, அவளுக்கு மனசை உறைய வைக்கும் நிகழ்வு வரக்கூடாது, ப்ளீஸ் அந்த அரக்கன் கிட்ட ஸ்ரீ மாட்டகூடாது 😥😥😥😥😥😥.

இந்த கார்த்திக் அண்ட் அவன் குரூப் கொடூரமா தண்டிக்க படவேண்டும்.😡😡😡😡😡😡😡😡😡.

பிள்ளையார் அப்பா நான் வேனுனா உனக்கு ரெண்டு தேங்காய் உடைக்குறேன், எந்த கெட்டதும் நடக்கக்கூடாது🙏🙏🙏🙏🙏🙏🙏.

சிஸ் பயமா இருக்கு 😥😥😥😥😥.
 
Hanza

Bronze Winner
Nan sonnen la intha Ragavi and Shivani team up aavanga nu..
Krish ku theriyura Shivaniyoda antha paambu kunam Aaryanukku theriyala… ithula sir business magnet am…. 🤨🤨🤨

Adade namma Rudhran… 🥰🥰🥰🥰
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே

டோன்ட் வொர்ரி டா.. கண்டிப்பா எதுவும் ஸ்ரீக்கு நடக்காது.. பிராமிஸ்..
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Nan sonnen la intha Ragavi and Shivani team up aavanga nu..
Krish ku theriyura Shivaniyoda antha paambu kunam Aaryanukku theriyala… ithula sir business magnet am…. 🤨🤨🤨

Adade namma Rudhran… 🥰🥰🥰🥰
ஆர்யனுக்கு முன்னாடியே தெரிஞ்சா.. கல்யாணத்தை முன்னாடியே நிறுத்திடுவானே டா 🙊🙊🙊🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
saru

Bronze Winner
Enda Krish Anna life ah kspatha edum seiyama date fix pannitaga
Inda nainga edum pannum Munna ushar agidanum
 
Top