All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி லக்ஷ்மியின்-💃 அழகான ராட்சசியே 💘 அடிக்கரும்பாய் இனிக்கிறியே 💖- கருத்துத்திரி

saru

Bronze Winner
Thavaruku thandanai kandipa vendum
Ana raga ku edum agama Ava teliva irupalanu tan yosanai
Ana ragasiya erpadunala aari kandupidika vaipiruku ha ha
Ragavi vachi tan anda sakada maata podu hoom
 

Indhumathy

Well-known member
ராகவி தன்னோட தவறுகளை உணர ஆரம்பிச்சுட்டா... எங்க மாட்டிப்போமோன்னு பயந்து தவக்கிறதும் கார்த்திக்கோட கேவலமான பேச்சும் செய்கையுமே அவளுக்கு பெரிய தண்டனை தான்...

ஆரி ஸ்ரீ ஸோ க்யூட்.. 🥰🥰🥰
 

Kalai karthi

Well-known member
ராகா அம்மா தன் பிள்ளையை அவளே புதைகுழி அனுப்பி விட்டாள் ராட்சசி
 
Top