All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி லக்ஷ்மியின்-💃 அழகான ராட்சசியே 💘 அடிக்கரும்பாய் இனிக்கிறியே 💖- கருத்துத்திரி

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
இந்த கார்த்திக்க்கு நரக வேதனையான கொடுமையுடன் கூடிய தண்டனை சிக்கிரம் கிடைக்கணும்,😡😡😡😡 அச்சோ குமுதாவை காப்பாற்றுங்க பா 😥😥😥😥.

அரைவேக்காடு ராகவி எதிலும் பொறுமை கிடையாது, எல்லாத்தையும் தவறாக புரிஞ்சிகிட்டு இவளுக்கு அருவெறுப்பு வருது, ஐயோ கால கொடுமை டா சாமி 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.

சிஸ் இது நியாயமா ரெமோ கூட ரொமான்ஸ் நடந்து புள்ளை குட்டியோட செட்டில் ஆகிட்டான், நம்ம ஆரி பாவம் ரொம்ப பாவம் 😩😩😩😩😩😩😩.


சூப்பர் பதிவு சிஸ்டர்😍😍😍😍😍😍😍😍😍😍.
😆😆😆😆 விரைவில் எல்லாம் சுபமா நடத்திடலாம் சிஸ் 🙊🙊🙊
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
சூப்பர் 💞
ரெமோக்கு ஜோடி சேர்ந்து குடும்பம் குட்டின்னு ஆயிடுச்சு.. 🤩🤩
ராகவிக்கு அறிவே இல்லை..🤦‍♀️🤦‍♀️ ஒட்டு கேட்டதும் இல்லாம அரைகுறையா கேட்டுட்டு இதுவே கற்பனை பண்ணிக்குது... புத்தி போகுது பாரு.. 🤮🤮
ராகவி தான் இப்போ கார்த்திக் கிட்ட மாட்டிகிட்டாளோ.. 🙄🙄🤔🤔
நைஸ் கெஸ்சிங் டா 🎊🎊🎊🎊
 

saru

Bronze Winner
Super
Raga i un vandavalam thandavalam wra podu
Hand write vachi
Unaum anda paratheshi karthiyaum vachi aeiya poranga haaan
 

Narmadha

Bronze Winner
ராகவி உன்னோட புத்தி சாக்கடை, நீயும் அந்த கூவம் கார்த்திக் கூட சேர்ந்து செய்த வேலை அருவருக்கதக்கது, இதற்கு நீ பலனை அன்பவிக்கும் போது தான் தெரியும் அடுத்தவர்கள் உணர்வு பற்றி😠😠😠😠.

ஆரி உன்னோட செயல் ஒவ்வொரு நாளும் வேற மாறி, கிருஷவ்வை தேற்றிய விதம் அருமை 😊😊😊😊😊.

அச்சோ 🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈.

ஏம்மா ஸ்ரீ குட்டி எது எதுக்கு பிள்ளையாரை கூப்பிடனும் ஒரு விவஸ்தை இல்லையா உனக்கு 🤭🤭🤭.

சூப்பர் பதிவு சிஸ் 🥰🥰🥰🥰🥰🥰.
 

Hanza

Bronze Winner
Karadi moment 🤨🤨🤨

Adei Krish… ithukku poya ippadi bayanthu saagura… enga school toilets la ellam epdi epdi names ellam pottu irukkum theriyuma… 🤭🤭🤭

Sachein Shalini moments
 

Kalai karthi

Well-known member
ஆரி செம சகி. வள்ளி ஆரி கியூட் ரொமான்ஸ். கிருஷ் கும்ஸ் செம. ராகவி கார்த்திக் மாட்டபோகிறாங்க செம
 
Top