All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி லக்ஷ்மியின்-💃 அழகான ராட்சசியே 💘 அடிக்கரும்பாய் இனிக்கிறியே 💖- கருத்துத்திரி

Shalini M

Bronze Winner
அய்யய்யோ இந்த ஸ்டுபிட் கார்த்தி கும்மு கிட்டவும் தன் வேலையை காட்ட ஸ்டார்ட் பண்ணிட்டானே..,.😡😡😡😡
 

Narmadha

Bronze Winner
🤣🤣🤣🤣🤣🤣🤣ஹா ஹா எனக்கு முடியல யாராவது ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போங்க பா, ஐயோ அம்மா ஹா ஹா ஸ்ரீ கடைசில ரெமோவை அம்பியா மாத்திட்டியா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.
பார்ரா ரெமோவுக்கு பிங்கி ஜோடியா வந்துடுச்சி வேற லெவல், ஆனால் ரெமோ அழுகும் போது ரொம்ப பாவமா போச்சு பா இப்போ தான் நிம்மதியா இருக்கு 🤗🤗🤗🤗🤗

ஆரி சத்தியமா உன்னை நினைச்சி முடியல டா நீ ரொம்ப ரொம்ப நல்லவன் டா, எவ்வளவு கேர் பண்ணி ஸ்ரீயை பார்த்துக்குற, அவளோட தயக்கத்தை எவ்வளவு அழகா விலக்கி புரிய வைத்து தாயுமானவனாக இருந்து செய்றது எல்லாம் வேற லெவல் 💝💝💝💝💝💝💝💝.

சிஸ் தயவு செய்து இந்த கார்த்திக் கொடூரனுக்கு எமன் கிட்ட அப்ளிகேஷன் ஒன்னு வாங்கி போட்டு தள்ளுங்க, குமுதாவை இவன் என்ன செய்ய போறான்னு பயந்து வருது 😥😥😥😥😥😥😥😥😥.

விறுவிறுப்பான பதிவு சிஸ்டர் 😍😍😍😍😍😍😍😍😍😍😍.
 
Last edited:

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
அய்யய்யோ இந்த ஸ்டுபிட் கார்த்தி கும்மு கிட்டவும் தன் வேலையை காட்ட ஸ்டார்ட் பண்ணிட்டானே..,.😡😡😡😡
🙊🙊🙊🙊🙊🙊🙊
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
🤣🤣🤣🤣🤣🤣🤣ஹா ஹா எனக்கு முடியல யாராவது ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போங்க பா, ஐயோ அம்மா ஹா ஹா ஸ்ரீ கடைசில ரெமோவை அம்பியா மாத்திட்டியா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.
பார்ரா ரெமோவுக்கு பிங்கி ஜோடியா வந்துடுச்சி வேற லெவல், ஆனால் ரெமோ அழுகும் போது ரொம்ப பாவமா போச்சு பா இப்போ தான் நிம்மதியா இருக்கு 🤗🤗🤗🤗🤗

ஆரி சத்தியமா உன்னை நினைச்சி முடியல டா நீ ரொம்ப ரொம்ப நல்லவன் டா, எவ்வளவு கேர் பண்ணி ஸ்ரீயை பார்த்துக்குற, அவளோட தயக்கத்தை எவ்வளவு அழகா விலக்கி புரிய வைத்து தாயுமானவனாக இருந்து செய்றது எல்லாம் வேற லெவல் 💝💝💝💝💝💝💝💝.

சிஸ் தயவு செய்து இந்த கார்த்திக் கொடூரனுக்கு எமன் கிட்ட அப்ளிகேஷன் ஒன்னு வாங்கி போட்டு தள்ளுங்க, குமுதாவை இவன் என்ன செய்ய போறான்னு பயந்து வருது 😥😥😥😥😥😥😥😥😥.

விறுவிறுப்பான பதிவு சிஸ்டர் 😍😍😍😍😍😍😍😍😍😍😍.
நன்றி நன்றி டியர் 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 

Kalai karthi

Well-known member
ஆரி sri கியூட். கிருஷ் கும்ஸ் வந்து மகிழ்ச்சி ஆகிட்டான். கார்த்தி கும்ஸ் என்ன செய்ய போகிறானோ
 

Narmadha

Bronze Winner
இந்த கார்த்திக்க்கு நரக வேதனையான கொடுமையுடன் கூடிய தண்டனை சிக்கிரம் கிடைக்கணும்,😡😡😡😡 அச்சோ குமுதாவை காப்பாற்றுங்க பா 😥😥😥😥.

அரைவேக்காடு ராகவி எதிலும் பொறுமை கிடையாது, எல்லாத்தையும் தவறாக புரிஞ்சிகிட்டு இவளுக்கு அருவெறுப்பு வருது, ஐயோ கால கொடுமை டா சாமி 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.

சிஸ் இது நியாயமா ரெமோ கூட ரொமான்ஸ் நடந்து புள்ளை குட்டியோட செட்டில் ஆகிட்டான், நம்ம ஆரி பாவம் ரொம்ப பாவம் 😩😩😩😩😩😩😩.

சூப்பர் பதிவு சிஸ்டர்😍😍😍😍😍😍😍😍😍😍.
 

Indhumathy

Well-known member
சூப்பர் 💞
ரெமோக்கு ஜோடி சேர்ந்து குடும்பம் குட்டின்னு ஆயிடுச்சு.. 🤩🤩
ராகவிக்கு அறிவே இல்லை..🤦‍♀️🤦‍♀️ ஒட்டு கேட்டதும் இல்லாம அரைகுறையா கேட்டுட்டு இதுவே கற்பனை பண்ணிக்குது... புத்தி போகுது பாரு.. 🤮🤮
ராகவி தான் இப்போ கார்த்திக் கிட்ட மாட்டிகிட்டாளோ.. 🙄🙄🤔🤔
 

Kalai karthi

Well-known member
ராகவி கார்த்திக்கிடம் மாட்டிகிகொள்வாளா. கும்ஸ் அத்தான் கியூட். வள்ளிஆர்யன் செம. கார்த்தி நல்ல வாங்கிகட்டிக்கனும்
 
Top