All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி லக்ஷ்மியின்-💃 அழகான ராட்சசியே 💘 அடிக்கரும்பாய் இனிக்கிறியே 💖- கருத்துத்திரி

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Banureka 😡😡😡
Un pillai vayithula varum paru pappa… appo theriyum yaru Panakkara padanga pinnadi porathu nu…
அடேய் 🫢
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
ஶ்ரீ குட்டி பாவம்.....😭😭
பானுக்கு இருக்கிறது வாயா இல்ல வேற எதாச்சும்மா....... இப்டி ஶ்ரீய காயப்படுத்துறாங்க...........
சரி ஆகிடும் டா 🫢🫢🫢🫢
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
அச்சோ ஸ்ரீ குட்டி அழாத டா, உன்னோட வெள்ளை மனசு எல்லாம் இந்த உலகத்தில் யாருக்கும் இல்லை டா,🥺🥺🥺🥺🥺🥺🥺🥺.

பானு உனக்கு எல்லாம் மனச்சாட்சி இல்லைனு தெரியும், ஆனால் இந்த அளவுக்கு கேவலமான ஜென்மம் என்று இப்போ தான் தெரியுது 😡😡😡😡😡😡😡.

ஆரி உன்னோட இந்த அரவணைப்பு பார்க்கவே அவ்வளவு நெகிழ்ச்சியா இருக்கு, ☺☺☺☺☺☺☺.

அடேய் கிருஷவ் உன்னைய நினைச்சி ரொம்ப புல்லரிக்குது, அங்க ஆரி பொண்டாட்டிய வச்சி எவ்வளவு கலவரம் நடக்குது உனக்கு போண்டா, டீ னு கேட்டுதா வெளங்கிடும் 😩😩😩😩😩😩😩.

சூப்பர் பதிவு சிஸ்டர் 😍😍😍😍😍😍😍.
நன்றி நன்றி டியர் 🤗💕😍❤️
 

Indhumathy

Well-known member
பானு நல்லா வேணும்...😡 இனி அம்மா அண்ணன் ன்னு சொல்லிட்டு வர முடியாதுல.. இவ்ளோ வாங்கியும் அடங்க மாட்டா போல... ராகவி மாட்டுறப்ப அடங்கும் இவ திமிரெல்லாம்... 😈
ஆரி சூப்பர் as always... 💕💕💕
அடேய் கிருஷ்.. 🤣🤣🤣🤣 போண்டா.. டீ.. யா... 😅😅😅
சூப்பர் அப்டேட்ஸ்... ❣️
 
Top