All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி லக்ஷ்மியின்-💃 அழகான ராட்சசியே 💘 அடிக்கரும்பாய் இனிக்கிறியே 💖- கருத்துத்திரி

saru

Bronze Winner
Lovely update baby
Mothama koondoda maatunga da
Oii sri ponnu
Aari vanthute irukgaga don't erry
Ragavi epdi save panna poranga
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Lovely update baby
Mothama koondoda maatunga da
Oii sri ponnu
Aari vanthute irukgaga don't erry
Ragavi epdi save panna poranga
தேங்க் யூ சோ மச் அக்கா 😍 அவளை சேவ் பண்ணிடலாம் 🤩
 

Narmadha

Bronze Winner
அச்சோ ஸ்ரீ குட்டி பாவம் தானே ஆரி, அவனோட நிலைமை புரிஞ்சிக்காமல் இப்படி கோவிக்கலாமா ☺☺☺☺☺☺.

நான் எல்லாம் குட்டி பொண்ணு, ரொமான்ஸ் எல்லாம் எனக்கு அலர்ஜி 🙈🙈🙈🙈🙈🙈🙈🙈, எஸ்கேப்.

பிள்ளயார் அப்பா நானும் வரேன் இருங்க ஓடாதிங்க 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️.

ராகவியை பார்க்க ரொம்ப பாவமா இருக்கு, தெரியாமல் அறிவிழந்து தவறு செஞ்சிட்டா காப்பாற்றுங்கபா அவளை😥😥😥😥😥😥.

இந்த அரக்கர்களுக்கு எப்போ முடிவு வரும் 😡😡😡😡😡😡😡😡.

விறுவிறுப்பான பதிவு சிஸ்டர் 😍😍😍😍😍😍😍😍😍.
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
அச்சோ ஸ்ரீ குட்டி பாவம் தானே ஆரி, அவனோட நிலைமை புரிஞ்சிக்காமல் இப்படி கோவிக்கலாமா ☺☺☺☺☺☺.

நான் எல்லாம் குட்டி பொண்ணு, ரொமான்ஸ் எல்லாம் எனக்கு அலர்ஜி 🙈🙈🙈🙈🙈🙈🙈🙈, எஸ்கேப்.

பிள்ளயார் அப்பா நானும் வரேன் இருங்க ஓடாதிங்க 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️.

ராகவியை பார்க்க ரொம்ப பாவமா இருக்கு, தெரியாமல் அறிவிழந்து தவறு செஞ்சிட்டா காப்பாற்றுங்கபா அவளை😥😥😥😥😥😥.

இந்த அரக்கர்களுக்கு எப்போ முடிவு வரும் 😡😡😡😡😡😡😡😡.

விறுவிறுப்பான பதிவு சிஸ்டர் 😍😍😍😍😍😍😍😍😍.
எனக்கும் ரொமான்ஸ் அலர்ஜி டியர் 😉😉 நெக்ஸ்ட் ஒரு கிரைம் த்ரில்லர் எழுதிடலாம் 🙊
நன்றி டியர் 🤗🤗
 

Hanza

Bronze Winner
Aww Aarya Romantic mode ku vanduttan… Shri kutty yum nalla perform pannura 😍😍😍

Ada yean da antha Divya va viden… pawama irukku avalai parkka 🙄🙄🙄
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Aww Aarya Romantic mode ku vanduttan… Shri kutty yum nalla perform pannura 😍😍😍

Ada yean da antha Divya va viden… pawama irukku avalai parkka 🙄🙄🙄
🤧🤧🤧🤧 Release panidaren da
 

Manisha_Arunisha

New member
மிச்சர் உளுந்து காமெடி ulitimate .
Grany and sri daddy missing .
ராகவியும் நம்ம மாதிரி ஒரு பொண்ணு
அவளை காப்பாற்றுங்கள் அக்கா.
கரர்த்திக் பெரிய fuinshemnst கிடைக்கனும். ஏன் இப்படியும் சில ஆண்கள் இருக்காங்கனு தெரிய வில்லை.இந்த கடவுள் ரொம்ப ரொம்ப bad .i hate u கடவுளே.
 
Top