All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

Narmadha

Bronze Winner
இந்த ரோஹன் கொடூரன் கிட்ட கரு போட்டோ இருக்கு இல்ல, என்ன பிரச்சனை ஆக போகுதுனு தெரியலயே 😥😥😥😥😥😥.

பாட்டியை பார்க்க ஒரு பக்கம் வருத்தமாகவும் இன்னோரு பக்கம் அவங்க இந்த வயசுலயும் மன தைரியத்தோடு இருப்பதை பார்த்து பிரம்மிப்பாகவும் இருக்கு.

காத்து அண்ணே உங்களுக்கு உங்க கவலை, உங்க கடல் கன்னியை பார்க்கமா கண்ணீர் விடுறிங்க,.... 😏😏😏😏😏,..

கூடிய விரைவில் இவங்க எல்லோரும் பிரச்சனையில் இருந்து வெளி வரணும் சிஸ்டர்🙏🙏🙏🙏🙏🙏.

விறுவிறுப்பான பதிவு சிஸ் 😍😍😍😍😍.
 

Vaishanika

Bronze Winner
விருப்புக்கும் வெறுப்புக்கும் ஒரு நூல் அளவுதான் இடைவெளி இருக்கும்ன்னு சொல்வாங்க. அது பாட்டி விசயத்துல சரியா இருக்கு. எல்லாருக்கும் பாட்டி நடவடிக்கை புடிக்காம இருந்தாலும் மனசுக்குள்ள பாட்டியோட கஷ்டத்தை யாரும் புரிஞ்சுக்கலை. விழி அழகரு திட்றமாதிரி உனக்கு மூளையே கிடையாது.எதையும் யோசிக்கிறதே கிடையாது. மது என்ன சொல்லவர்றானு கேக்காம உளறிகிட்டு இருக்கறே. 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ ரோகனை லவ்பண்ணறேனு சுத்துனியே அவனோட எங்கபோன ஏதுபோனேன்னு கூடவா தெரியாது உனக்கு. பின்விளைவுகளை சிந்திக்காம செய்யற வேலையோட விபரீதம் எங்க போயி நிக்கப்போவுதோ?. காத்து கடல்கன்னிய சமையல் அறையில தேடுங்க கிடைக்கும்.
 

Indhumathy

Well-known member
இத்தனை வருஷமா அவ்வளவு அன்பா இருந்த பாட்டி இப்போ பார்க்கக் கூட பிடிக்காம வெறுத்து ஒதுக்குறாங்கன்னா அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்னு கூடவா மகன்களுக்கு புரியல... அம்மாவை விட அப்பா தான் ஒசத்தியா...
ரோஹன் அர்ரெஸ்ட் ஆயிட்டானா... விழி விளையாட்டா காதல்னு செய்த விஷயம் இப்போ பெரிய பிரச்சனையாகப் போகுது... இவ போட்டோ அவன்கிட்ட இருக்கு தான..
சூப்பர் 😍
 
அங்கயற்கண்ணி எடுத்த முடிவு அருமை தவறு செய்தது தன் கணவனே என்றாலும் தண்டனை கிடைக்க வேண்டும் என்று நினைப்பது சூப்பர் சகோ
😲😲😲😲😲😲😲😲
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ankayarkanni ammavuku manadhe vittu pooi vittathu avar Chokkeasan edam intha maathiriyaana oru dhrogaththai yeathirpaarkavillai paavam than kanavanai vittu kodukkaamal inththanai varudankal vaazhnthavar Chokkeasan seyalaal suththma maarivittaar avarin maartram puriyaamal veettil anaivarum kuzhampukiraarkal ithil oru puthu prachchanai kilambukirathu Rohan arrest aanathaal, avanaal oru pen eranthathaal avanudan pazhakiya penkalai visarikkiraarkal athai vanthu Mathu sollavum athirchi adaikiraal Karu Vizhi kooda natpu keadaaka mudium entru periyavarkal solvathu evvalavu unmaiyaaki vittathu superb ud arumai ma viji
மிக்க நன்றி விஜிமா ❤ தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரோஹன் கைது ஆகிவிட்டானா?செம.மது சூப்பர். பாட்டி செம. அழகரு அப்பா பெரியப்பா டூ மச் அப்பாதான் பெரிசா அம்மா ஒன்றும் இல்லையா?
பெரும்பாலான ஆண்களின் மனநிலை அது தானே கலை மா. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤
 
Top