All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அங்கயற்கண்ணி எடுத்த முடிவு அருமை தவறு செய்தது தன் கணவனே என்றாலும் தண்டனை கிடைக்க வேண்டும் என்று நினைப்பது சூப்பர் சகோ
😲😲😲😲😲😲😲😲
மிக்க நன்றி கவி மா ❤ தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த ரோஹன் கொடூரன் கிட்ட கரு போட்டோ இருக்கு இல்ல, என்ன பிரச்சனை ஆக போகுதுனு தெரியலயே 😥😥😥😥😥😥.

பாட்டியை பார்க்க ஒரு பக்கம் வருத்தமாகவும் இன்னோரு பக்கம் அவங்க இந்த வயசுலயும் மன தைரியத்தோடு இருப்பதை பார்த்து பிரம்மிப்பாகவும் இருக்கு.

காத்து அண்ணே உங்களுக்கு உங்க கவலை, உங்க கடல் கன்னியை பார்க்கமா கண்ணீர் விடுறிங்க,.... 😏😏😏😏😏,..

கூடிய விரைவில் இவங்க எல்லோரும் பிரச்சனையில் இருந்து வெளி வரணும் சிஸ்டர்🙏🙏🙏🙏🙏🙏.

விறுவிறுப்பான பதிவு சிஸ் 😍😍😍😍😍.
நெஞ்சார்ந்த நன்றிகள் டா ❤ காதவராயனுக்கு அவன் கவலை.. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விருப்புக்கும் வெறுப்புக்கும் ஒரு நூல் அளவுதான் இடைவெளி இருக்கும்ன்னு சொல்வாங்க. அது பாட்டி விசயத்துல சரியா இருக்கு. எல்லாருக்கும் பாட்டி நடவடிக்கை புடிக்காம இருந்தாலும் மனசுக்குள்ள பாட்டியோட கஷ்டத்தை யாரும் புரிஞ்சுக்கலை. விழி அழகரு திட்றமாதிரி உனக்கு மூளையே கிடையாது.எதையும் யோசிக்கிறதே கிடையாது. மது என்ன சொல்லவர்றானு கேக்காம உளறிகிட்டு இருக்கறே. 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ ரோகனை லவ்பண்ணறேனு சுத்துனியே அவனோட எங்கபோன ஏதுபோனேன்னு கூடவா தெரியாது உனக்கு. பின்விளைவுகளை சிந்திக்காம செய்யற வேலையோட விபரீதம் எங்க போயி நிக்கப்போவுதோ?. காத்து கடல்கன்னிய சமையல் அறையில தேடுங்க கிடைக்கும்.
தேடிடுவோம் டியர். தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டியர் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இத்தனை வருஷமா அவ்வளவு அன்பா இருந்த பாட்டி இப்போ பார்க்கக் கூட பிடிக்காம வெறுத்து ஒதுக்குறாங்கன்னா அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்னு கூடவா மகன்களுக்கு புரியல... அம்மாவை விட அப்பா தான் ஒசத்தியா...
ரோஹன் அர்ரெஸ்ட் ஆயிட்டானா... விழி விளையாட்டா காதல்னு செய்த விஷயம் இப்போ பெரிய பிரச்சனையாகப் போகுது... இவ போட்டோ அவன்கிட்ட இருக்கு தான..
சூப்பர் 😍
நெஞ்சார்ந்த நன்றிகள் டியர். தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤
 

AnanthiArun

Well-known member
கரு கரு தைரியமாக ஒரு வேலை பாத்து இருக்காளே இதனால் தான் பிரச்சனை வந்து அழகருக்கு ஆபத்து வருமா? இந்த காத்தவராயன் இருக்கானே எல்லாரயும் ஜாலி ஆக்கிடுதான் super. கதை போகும் விதம் super super. Next epiku waiting.....
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கரு கரு தைரியமாக ஒரு வேலை பாத்து இருக்காளே இதனால் தான் பிரச்சனை வந்து அழகருக்கு ஆபத்து வருமா? இந்த காத்தவராயன் இருக்கானே எல்லாரயும் ஜாலி ஆக்கிடுதான் super. கதை போகும் விதம் super super. Next epiku waiting.....
மிக்க நன்றி டியர் ❤ உங்களுக்குப் பிடிச்சதில் மகிழ்ச்சி ❤😍 தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கு நன்றிகள் ❤
 
Top