All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐயோ இப்படி ஒரு அதிர்ச்சியை எதிர்பார்க்கவே இல்லை😯😯😯😯😯😯.

அட பாவி தாத்தா எப்படி இப்படி ஒரு மஹா பாவ செயலை செய்துட்டு, நிம்மதியா இருந்தே 😡😡😡😡😡😡😡😡.

அச்சோ இந்த வயசுல அங்கையற்கன்னி பாட்டி இதெல்லாம் தெரிந்து அவங்க மனசு துடிச்சதை பார்க்கவே முடியல 🥺🥺🥺🥺🥺.

கண்டிப்பா பாட்டி நீங்க எந்த உதவியும் செய்யாதீங்க ஹிட்லர்க்கு 😤😤😤😤😤😤.

அட கடவுளே இரஞ்சிதம் எவ்வளவு துடிச்சி இறந்து போயிருக்காங்க 😓😓😓😓😓😓...

கனமான பதிவு சிஸ்டர் 🥺🥺🥺🥺🥺.
மிக்க நன்றி டா ❤ தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤
 

Indhumathy

Well-known member
பெரிய மனுஷனா குடும்பத்தையே தன்னோட control ல வச்சிருந்த தாத்தா எவ்ளோ பெரிய பாவம் பண்ணிருக்காரு... நம்புன ரெண்டு பொண்ணுங்களுக்கும் துரோகம் பண்ணிருக்காரு.. தன்னோட குடும்பம் கஷ்டப்படும் போது தான் செய்த பாவம் உறுத்துது... குற்ற உணர்ச்சி வருது...
பாவம் அங்கயற்கண்ணி பாட்டி... அவங்களோட விலகல் சரிதான்... ரஞ்சிதம் எவ்ளோ வேதனையோடு செத்துருப்பாங்க... அதுக்கு தண்டனை வேணும் தானே..
Nice update..
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பெரிய மனுஷனா குடும்பத்தையே தன்னோட control ல வச்சிருந்த தாத்தா எவ்ளோ பெரிய பாவம் பண்ணிருக்காரு... நம்புன ரெண்டு பொண்ணுங்களுக்கும் துரோகம் பண்ணிருக்காரு.. தன்னோட குடும்பம் கஷ்டப்படும் போது தான் செய்த பாவம் உறுத்துது... குற்ற உணர்ச்சி வருது...
பாவம் அங்கயற்கண்ணி பாட்டி... அவங்களோட விலகல் சரிதான்... ரஞ்சிதம் எவ்ளோ வேதனையோடு செத்துருப்பாங்க... அதுக்கு தண்டனை வேணும் தானே..
Nice update..
நெஞ்சார்ந்த நன்றிகள் டியர் ❤ தப்பு பண்ணின சொக்கேசனால், தப்பே பண்ணாத அங்கயற்கண்ணியும் சேர்ந்தே அனுபவிச்சுருக்காங்க! அவங்க கோபம் நியாயமானது தான். நன்றி டியர் ❤
 

vijirsn1965

Bronze Winner
Ankayarkanni ammavuku manadhe vittu pooi vittathu avar Chokkeasan edam intha maathiriyaana oru dhrogaththai yeathirpaarkavillai paavam than kanavanai vittu kodukkaamal inththanai varudankal vaazhnthavar Chokkeasan seyalaal suththma maarivittaar avarin maartram puriyaamal veettil anaivarum kuzhampukiraarkal ithil oru puthu prachchanai kilambukirathu Rohan arrest aanathaal, avanaal oru pen eranthathaal avanudan pazhakiya penkalai visarikkiraarkal athai vanthu Mathu sollavum athirchi adaikiraal Karu Vizhi kooda natpu keadaaka mudium entru periyavarkal solvathu evvalavu unmaiyaaki vittathu superb ud arumai ma viji
 

Kalai karthi

Well-known member
ரோஹன் கைது ஆகிவிட்டானா?செம.மது சூப்பர். பாட்டி செம. அழகரு அப்பா பெரியப்பா டூ மச் அப்பாதான் பெரிசா அம்மா ஒன்றும் இல்லையா
 
Top