All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

Narmadha

Bronze Winner
அந்த நர்மதா பொண்ணு எங்கப்பா? ஆளையே காணோம்? நமக்குள்ள எதுக்குடா மன்னிப்பெல்லாம். குறையோ நிறையோ வெளிப்படையா சொல்லுங்க! விளையாட்டுத்தனமா பேசுற நர்மதாவை நான் மிஸ் பண்ணுறேன்.. யாராச்சும் கண்டு பிடிச்சு கொடுங்கய்யா!; தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா ❤
ஹாஹாஹா 😄😄😄😄😄😄, அந்த பொண்ணு தான் உங்களுக்கு பிடிச்சி இருக்கா, நிச்சயம் வருவா தேங்க்ஸ் யூ ஸோ மச் சிஸ்டர் :smiley15::smiley15::smiley15:.
கொஞ்சம் நானும் கருத்தா, உருக்கமா கருத்து போடலாம் பார்த்தேன், கடைசில எனக்கே சிரிப்பா வந்துடுச்சி 🤣🤣🤣🤣.

உண்மையில் இந்த ஜாதகம் மேட்டர் கொஞ்சம் பாதிச்சிடுச்சு வேற ஒன்னும் இல்ல, இனிமேல் கலகலப்புடன் கருத்து போடுவோம்🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.
 

vijirsn1965

Bronze Winner
Chokkeasanai yeathirthu than magan Azhagarukaaka Arasi peasiyathu anaithum superb keatta ovvoru kealviyum neththi adi kealvikal veetil anaivarum kirippaaka ilaiya thalai muraiyiner Azhgar Karuvizhi thirumanathuku support seikiraarkal thaaththa mattum jaathagaththai kaaranam kaatti marukkiraar yaar antha Ranjidham avalukum Chokkeasanukum enna sammandham ud romba arumaiyaaka irunthathu superb ma viji
 

Indhumathy

Well-known member
அரசி அம்மா சூப்பர்...❤️ பையன் மேலயும் விழி மேலயும் எவ்ளோ பாசம்.. தாத்தாகிட்ட பேசுன வார்த்தை ஒவ்வொன்னு அருமை...👌👌👌 இத்தனை நாள் பேசாம இருந்தது மரியாதையால தான் முதுகெலும்பு இல்லாததால இல்லை ன்னு சூப்பரா சொன்னாங்க.. 👏👏👏 அவங்க மட்டும் இல்லை பூங்கொடி, நெடுமாறன், காத்து, பத்ரன் எல்லாருமே அழகர் விழி மேல வச்சுருக்க பாசம் தெரிஞ்சது... பத்து விழியை அந்த சூழல்லயும் சிரிக்க வச்சது சூப்பர்..
அழகர் பேசவே இல்லையேன்னு நெனச்சேன்.. கடைசில அழகா தன்னோட காதல சொல்லிட்டான்.. 💞
தாத்தா இனி என்ன பண்ண போறாரோ.. fb க்கு waiting...
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Chokkeasanai yeathirthu than magan Azhagarukaaka Arasi peasiyathu anaithum superb keatta ovvoru kealviyum neththi adi kealvikal veetil anaivarum kirippaaka ilaiya thalai muraiyiner Azhgar Karuvizhi thirumanathuku support seikiraarkal thaaththa mattum jaathagaththai kaaranam kaatti marukkiraar yaar antha Ranjidham avalukum Chokkeasanukum enna sammandham ud romba arumaiyaaka irunthathu superb ma viji
மிக்க நன்றி விஜிமா ❤ தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அரசி அம்மா சூப்பர்...❤ பையன் மேலயும் விழி மேலயும் எவ்ளோ பாசம்.. தாத்தாகிட்ட பேசுன வார்த்தை ஒவ்வொன்னு அருமை...👌👌👌 இத்தனை நாள் பேசாம இருந்தது மரியாதையால தான் முதுகெலும்பு இல்லாததால இல்லை ன்னு சூப்பரா சொன்னாங்க.. 👏👏👏 அவங்க மட்டும் இல்லை பூங்கொடி, நெடுமாறன், காத்து, பத்ரன் எல்லாருமே அழகர் விழி மேல வச்சுருக்க பாசம் தெரிஞ்சது... பத்து விழியை அந்த சூழல்லயும் சிரிக்க வச்சது சூப்பர்..
அழகர் பேசவே இல்லையேன்னு நெனச்சேன்.. கடைசில அழகா தன்னோட காதல சொல்லிட்டான்.. 💞
தாத்தா இனி என்ன பண்ண போறாரோ.. fb க்கு waiting...
மிக்க நன்றி டியர். தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤ இனி யார் கையிலும் எதுவுமில்லை. நடப்பது நடக்கும். நன்றி! நன்றிகள்
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாஹாஹா 😄😄😄😄😄😄, அந்த பொண்ணு தான் உங்களுக்கு பிடிச்சி இருக்கா, நிச்சயம் வருவா தேங்க்ஸ் யூ ஸோ மச் சிஸ்டர் :smiley15::smiley15::smiley15:.
கொஞ்சம் நானும் கருத்தா, உருக்கமா கருத்து போடலாம் பார்த்தேன், கடைசில எனக்கே சிரிப்பா வந்துடுச்சி 🤣🤣🤣🤣.

உண்மையில் இந்த ஜாதகம் மேட்டர் கொஞ்சம் பாதிச்சிடுச்சு வேற ஒன்னும் இல்ல, இனிமேல் கலகலப்புடன் கருத்து போடுவோம்🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.
எப்படி இருந்தாலும் இறுதியில் சுபம் தான் டா. டோன்ட் வொர்ரி. ஜாதகத்தையும் மீறின விஷயங்கள் நிறைய இருக்கே.
 
Top