All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

Indhumathy

Well-known member
அழகரு.. 🥰🥰🥰 so sweet.. 😘😘😘
எவ்ளோ லவ்.. உள்ளுக்குள்ளேயே வச்சு உருகிட்டு இருந்துருக்கான்.. அவளுக்காக ஒவ்வொண்ணும் பார்த்து பார்த்து செய்யிற அந்த அன்பு இருக்கே.. 💗💗💗 அவளை பத்தி எனக்கு தான் நல்லா தெரியும்னு சொல்ற அந்த கர்வம் கூட அழகு.. 💝
அவ ரோஹன தான் காதலிக்கிறேன்ன்னு சொல்லும் போது எவ்ளோ மனசு கஷ்டப்பட்டு இருப்பான்.. 😭
உள்ள போன சரக்கு உள்ள இருந்த காதலை வெளிய கொண்டு வந்துருச்சு.. கேட்டது விழியா இருக்குமோ.. 🤔🤔🤔
காத்து பாவம் டா நீ... இந்த குடும்பம் ஆ ஊ னா உன்னை தான் போட்டு கும்மி எடுக்குது.. 🤭
 
Narmadha

Bronze Winner
குச்சி எடுத்துட்டு விரட்டப் போறாங்க நர்மதா 😅
குச்சி எல்லாம் பத்தாது சிஸ் 😉😉😉😉😉, இவனுக்கு எப்பவுமே நான் யூஸ் பண்ற ஆயுதம் தான் சரி பட்டு வரும் அதாவது சுத்தியல் 🔨🔨🔨🔨🔨.
நீங்க பயப்படாதீங்க நாங்க ரெண்டு பேரும் பெஸ்ட் பிரண்ட்ஸ் சும்மா இப்படி எதிர் எதிர் ஹார்மியா நின்னு சண்டை பிடிச்சி உருண்டுப்போம் அப்போதான் கருத்துத்திரி ரணகள படும், அப்புறம் ஒன்னு சேர்ந்துப்போம் 😂😂😂😂😂.
 
Vaishanika

3384533846
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குச்சி எல்லாம் பத்தாது சிஸ் 😉😉😉😉😉, இவனுக்கு எப்பவுமே நான் யூஸ் பண்ற ஆயுதம் தான் சரி பட்டு வரும் அதாவது சுத்தியல் 🔨🔨🔨🔨🔨.
நீங்க பயப்படாதீங்க நாங்க ரெண்டு பேரும் பெஸ்ட் பிரண்ட்ஸ் சும்மா இப்படி எதிர் எதிர் ஹார்மியா நின்னு சண்டை பிடிச்சி உருண்டுப்போம் அப்போதான் கருத்துத்திரி ரணகள படும், அப்புறம் ஒன்னு சேர்ந்துப்போம் 😂😂😂😂😂.
நடத்துங்க நடத்துங்க.. 😍
 
Top