All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ha ha telinjuta
Un maman ten payapadatha pulla
😂😂அதானே.. பயப்படாதே.. உன் ஆசை மாமன்தேன்.. மிக்க நன்றி சரும்மா ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மது நீ வேற லெவல் டியர் அப்போ, அப்போ கரு மண்டைல உறைஞ்சி போய் இருக்க மூளையை உருக்கி விடுமா☺☺☺☺☺☺☺.

கரு சூப்பர் சூப்பர், அப்படி தான் அந்த ரோஹனை வெளுக்கனும், அப்படியே அவன் வாயிலேயே ரெண்டு அப்பு அப்ப வேண்டியதானே. அப்பாடி மதுவுக்கு கோடான கோடி நன்றி ☺☺☺☺.

ஆமா கருவை பார்க்க வந்தது அழகரா???,..

விருப்பான பதிவு சிஸ்டர் 😍😍😍😍😍.
மது கொஞ்சம் தெளிவான புள்ள.. இந்த கரு தான் புத்தியில்லாமல் சுத்துது. அழகர் கிட்டே வாங்கி கட்டினா திருந்திருவா.. Thanks a lot dear ❤
 

Indhumathy

Well-known member
இந்த கருவிழி பண்ணி வச்ச வேலையால எவ்ளோ பிரச்சனை அழகருக்கு..😤😤
இப்போ இந்த ரோஹன்கிட்ட மல்லுக்கட்டிட்டு கெடக்கான்.. இன்னும் நல்லா இந்த ரோஹன் மூஞ்சிய பேர்த்து விட்டுருக்கணும்.. எவ்ளோ தெனாவட்டா பேசுறான்.. 😡😡
காத்து அட்டகாசம் தாங்க முடியல.. 😂😂🤣🤣🤣 ப்ரொபோஸ் எல்லாம் நல்லா தான் பண்ணுனா.. என்ன பண்ண மஞ்ச காட்டு மைனா தான் அண்ணன்னு சொல்லிட்டு பறந்துடுச்சு.. 🤭🤭😂😂
 

vijirsn1965

Bronze Winner
Karuvizhi Rohan yaar entru theriyaamal maatti kondaalo entru thoontrukirathu college principalai ye yeathirthu peasukiraan avan nadavadikkai ontrum sariyillaiye avan summa pokamaattaan entru thoontrukirathu Rohan love seivathaaka solkiraan aanaal ippo Karu Vizhi just friends enkiraal kandippa vanmaththoodu thaan Rohan alaivaan Karuvizhi veettil aval keattathu ellam kidaithu anaivarum sellam koduththathaal vivaram illamal nallavan yaar kettavan yaar enpathu kooda theriyaathu irukkiraal easy ah thappiththathaaka ninaikiraal aanaal en manathuku sariyaaka padavillai ithu etho problem thil kondu pooi vida pokirathu eval vilaiyaattaai seivathu vinaiyaaka pokirathu Kaaththavarayanuku ooril ulla penkal thangai murai aakiraarkal enpathu semma comedy ud superb arumai ma viji
 

Kalai karthi

Well-known member
விழி பிரச்சினை முடிஞ்சது நினைச்சா இன்னும் என்ன பிரச்சனை சகி. காக்கா விரட்டி புரோபசல் சூப்பர் சகி
 

Narmadha

Bronze Winner
அழகர் கோவமும், ஆதங்கமும் நியாமானவையே, மதி மயங்கி கருவிழி செய்த செயல் எங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது 😓😓😓😓.

இந்த ரோஹன் வாய் திறக்க முடியாத அளவுக்கு அழகர் இன்னும் நாலு மிதி குடுத்திருக்கணும், 😠😠😠😠😠😠😠.

ஐயோ காத்தவராயண்ணா இப்படி அசிங்க பட்டுட்டியே,,☹☹☹☹☹☹, உனக்கு நான் ஹார்மி ஆரம்பிக்கலாம் இருந்தேன், கடிச்சில உன்னை காப்பாற்றுவதற்கும், அடிவாங்கினா டிரீட்மென்ட் தரத்துக்கும் அடிவாங்குவோர் காப்பாற்றும் சங்கம் ஆரம்பிக்கணும் போலயே 😩😩😩😩😩😩.
சரி சரி விடுங்கண்ணா உனக்கு ஏற்ற மைனாவோ, காக்காவோ நம்ப writer ஜோடி சேர்த்திடுவாங்க , இல்லைனா அவங்களை பத்தி ஸ்ரீ மேடம் கிட்ட பிராது குடுத்திடலாம் 😜😜😜😜😜😜😜😜.

சூப்பர் எபி சிஸ்டர் 😍😍😍😍😍😍
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த கருவிழி பண்ணி வச்ச வேலையால எவ்ளோ பிரச்சனை அழகருக்கு..😤😤
இப்போ இந்த ரோஹன்கிட்ட மல்லுக்கட்டிட்டு கெடக்கான்.. இன்னும் நல்லா இந்த ரோஹன் மூஞ்சிய பேர்த்து விட்டுருக்கணும்.. எவ்ளோ தெனாவட்டா பேசுறான்.. 😡😡
காத்து அட்டகாசம் தாங்க முடியல.. 😂😂🤣🤣🤣 ப்ரொபோஸ் எல்லாம் நல்லா தான் பண்ணுனா.. என்ன பண்ண மஞ்ச காட்டு மைனா தான் அண்ணன்னு சொல்லிட்டு பறந்துடுச்சு.. 🤭🤭😂😂
நன்றி! நன்றி! நன்றி டியர் ❤ உங்கள் அன்பிற்கு நன்றிகள் ❤ காத்துவுக்கும் ஜோடி சேர்த்துடீவோம் டியர் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Karuvizhi Rohan yaar entru theriyaamal maatti kondaalo entru thoontrukirathu college principalai ye yeathirthu peasukiraan avan nadavadikkai ontrum sariyillaiye avan summa pokamaattaan entru thoontrukirathu Rohan love seivathaaka solkiraan aanaal ippo Karu Vizhi just friends enkiraal kandippa vanmaththoodu thaan Rohan alaivaan Karuvizhi veettil aval keattathu ellam kidaithu anaivarum sellam koduththathaal vivaram illamal nallavan yaar kettavan yaar enpathu kooda theriyaathu irukkiraal easy ah thappiththathaaka ninaikiraal aanaal en manathuku sariyaaka padavillai ithu etho problem thil kondu pooi vida pokirathu eval vilaiyaattaai seivathu vinaiyaaka pokirathu Kaaththavarayanuku ooril ulla penkal thangai murai aakiraarkal enpathu semma comedy ud superb arumai ma viji
நன்றி! நன்றி விஜிமா ❤ உங்கள் அன்பிற்கு நன்றிகள் ❤ அடுத்த அடுத்த அத்தியாயங்களில் எல்லாம் தெளிவாகிவிடும் மிக்க நன்றி ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழி பிரச்சினை முடிஞ்சது நினைச்சா இன்னும் என்ன பிரச்சனை சகி. காக்கா விரட்டி புரோபசல் சூப்பர் சகி
இனி தான் எல்லாமே ஆரம்பம் கலை மா.. உங்கள் அன்பிற்கு நன்றிகள் ❤
 
Top