Narmadha
Bronze Winner
கருவிழி பேசியதும் தவறு தான், அழகர் அடித்ததில் தவறு இல்லை தான், ஆனால் இங்கு இருவருக்கும் பொறுமை இல்லாதது தான் தவறாகிவிட்டது.
வாவ் அழகர் இயற்கை விவசாயம் செய்கிறாரா, அக்ரி முடிச்சிட்டு செம்ம செம்ம .
சிஸ்டர் உங்களுக்கு இயற்கை விவசாயம் பிடிக்குமா, உங்கள் சில கதைகளில் இயற்கை உரம் கொண்டு விவசாயம் செய்யும் முறையை கதையின் வூடாக விழிப்புணர்வு கருத்தாக எனக்கு தோன்றியது, இது வேற லெவல் .
நெடுமாறன் மீது சந்தேகம் வருகிறது, இந்த திருமணம் நடக்குமா?..
காத்தவராயன் நட்பும், பாசமும் அழகு.
கருவிழி என்ன செஞ்சான்னு தெரியலயே , எதாவது ஆபத்தா அழகர் கண்ணீர் விடும் அளவுக்கு .
விறுவிறுப்பான பதிவு சிஸ்டர்

Last edited: